மணமேடையில் மணப்பெண்ணின் அசத்தல் குத்தாட்டம்.. அதிர்ச்சியில் திகைத்த உறவினர்கள்..!! (வீடியோ)
Read Time:48 Second
பொதுவாக நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும்.
அதேப்போல தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக குத்தாட்டங்கள் அரங்கேறியே தீரும். மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவது வழக்கம் தான்.
ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக மணமகளே மணமேடையில் நடனமாடுவது சற்று ஆச்சர்யம் தான். இவர் ஆடும் நடனத்தை மணமகன் வியந்து பார்த்ததை நீங்களே பாருங்க..
Average Rating