சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்?..!!

Read Time:50 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். பாடுவதில் திறமை வாய்த்த பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது நடந்துவரும் ஐந்தாவது சீசனின் பைனல் இன்று நடந்தது. அதில் மற்ற போட்டியாளர்களை விட 6 லட்சம் அதிகம் வாக்குகள் பெற்று பிரித்திகா டைட்டில் வென்றுள்ளார்.

முதல் இடம்: பிரித்திகா – 40 லட்சம் மதிப்புள்ள வீடு.

2ம் பரிசு: பவின் – 5 லட்சம் மதிப்புள்ள கார்.

3ம் இடம்: கெளரி – 3 லட்சம் பரிசு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்நெஞ்சம் கொண்ட தாய்: குழந்தைகளை அனாதையாக சாலையில் விட்டுச் சென்ற கொடூரம்..!!
Next post விரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம்..!!