காயத்ரியை வறுத்தெடுத்த கமல்… ஆக்ரோஷத்தில் காயத்ரி எடுத்த திடீர் முடிவு..!! (வீடியோ)
Read Time:1 Minute, 6 Second
பிக்பாஸ் வீட்டில் இனியும் இருக்க தான் விரும்பவில்லை என்று நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அறுவெறுக்கத்தக்க வார்த்தைகள் பயன்படுத்தி வரும் காயத்ரி ரகுராமை, நடிகர் கமல் நேற்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்து வெளியிடப்பட்டுள்ள பிரமோ வீடியோவில், இனியும் பிக்பாஸ் வீட்டில் இருக்க நான் விரும்பவில்லை என்று காயத்ரி கூறுகிறார்.
மேலும் தனது தவறை திருத்தி கொள்ள மனமில்லாத காயத்ரி தன்னை திருத்தும் உரிமை தனது தாய்க்கு மட்டுமே உள்ளது என்று தனக்கு அட்வைஸ் செய்த கமலை மறைமுகமாக சாடியுள்ளார்.
Average Rating