2 வயது குழந்தையின் அசாத்திய பேச்சு… பாருங்க வாயடைத்துப் போயிடுவீங்க..!! (வீடியோ)
Read Time:54 Second
stauffer என்ற 2 வயதான தனது குழந்தை பேசுவதை காணொளியாக வெளியிட்ட அவரது தாயின் இன்ஸ்டாகிராமிற்க்கு 4,24,000 பாலோவர்கள் உள்ளனர்
2 வயதில் குழந்தை சந்திக்கும் கவலைகள், வாழ்க்கை முறை, பட்ஜட் பிரச்சனை, அண்ட்ராய்ட் போன் இல்லாத வருத்தம் என இந்தக் குழந்தை பேசும் முகபாவனை, டயலாக் என வீடியோ காட்சியை பார்ப்பவர்களை வாய் அடைத்து போகும் வகையில் உள்ளது.
Mila மற்றும் Emma இரட்டைக் குழந்தைகள் அவர். டொனல்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிலிங்ட்டன் வேடத்தில் இவர்களது முதல் புகைபடத்தை அவரது தாய் சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Average Rating