நடமாடும் பினமாக வாழும் பெண் – அரிய வகை நோய்..!!
Read Time:57 Second
Halle Smith என்ற பெண் தனது பெற்ரோரின் விவாகரத்திற்கு பின் ஒரு வினோதமான மனநிலைக்கு ஆளாகியுள்ளார்.
தான் இறந்ததாக அவரே ஏண்ணிக்கொண்டு இரவில் சுடுகாடு செல்வது, திகில் திரைபடங்கள் பார்பது என்று மூன்று வருடங்களாக தன்னை பினமாக நினைத்து வாழ்ந்து வந்துள்ளார்.
தன்னை ஒரு பினம் என்று கருதி அவர் செய்து வந்த இச்செயலை மனோதத்துவ நிபுணரிடம் விளக்கியபோது அவர் Walking Corps Syndrome (நடமாடும் பினம்) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
தற்போது அந்த நோயில் இருந்து முழுவதுமாக வெளியில் வந்து சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் Halle.
Average Rating