வடிவேலு ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி- உண்மையா இது?…!!
Read Time:1 Minute, 6 Second
வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மெர்சலில் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் கண்டிப்பாக இவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் வடிவேலுவில் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஹிட் அடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கியது.
இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தது, இதனால், ரசிகர்கள் செம்ம குஷியில் இருந்தனர்.
ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு நின்றதாகவும், பிறகு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என தகவலகள் வந்துள்ளது. படக்குழு தான் தெளிவான விளக்கம் தரவேண்டும்.
Average Rating