உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!(உலக செய்தி)
Read Time:45 Second
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
11 மருத்துவர்கள், சுமார் 14 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செய்த இந்த அறுவை சிகிச்சைதான் உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும்.
Average Rating