மோரின் மகத்துவம்!! (மருத்துவம்)
Read Time:56 Second
*வைட்டமின் பி-2, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோ ப்ளேவின் போன்றவை மோரில் உள்ளன.
*சரும நோய் எதிர்ப்பு, ஆரோக்கியமான எலும்புகள் மோரின் கூடுதல் சிறப்பு.
*மாதவிடாய் கோளாறுகளை அகற்றுவதில் மோரின் பங்கு அதிகம்.
*நெஞ்செரிச்சலை அகற்றுகிறது.
*உடல் சூட்டினையும், தாகத்தையும் அகற்றி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது.
*குடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை வெளியேற்றுகிறது.
*சளி, ஜலதோஷம் இவற்றினை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.
*உடலில் மோர் தடவி குளித்தால், வெயிலில் வாடிய கருத்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.