அழகை பாதுகாக்க ரூ.72 லட்சம் செலவு செய்யும் ஹாலிவுட் நடிகை
Read Time:58 Second
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன்(43). இவர் தற்போதும் கூட ரசிகர்கள் மத்தியில் அழகு தேவதையாகவே கருதப்படுகிறார்.
இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றவர். இத்தகைய அழகை அவர் எப்படி? பாதுகாக்கிறார் என்ற ரகசியத்துக்கு விடை கிடைத்துள்ளது.
இவர் தனது அழகைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறார். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார்.
யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறார்
Average Rating