இலங்கையூடன் உறவூகளை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்
Read Time:1 Minute, 12 Second
இலங்கையூடனான உறவூகளை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. இலங்கையில் அதிகளவூ முதலீடு செய்வதற்கும் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம் இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் மிச்அசல் சிசன் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியூள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவூகளை வலுப்படுத்திக் கொள்ள சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் எந்தெந்தத் துறைகளில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் உள்ளது என்பதனை அறிந்து கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக அம்பாந்தோட்டையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க அரசும் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating