41 வயதிலும் இளமையான தோற்றத்துடன் பிகினி போஸ் தரும் Taylor Armstrong!!(PHOTOS)
Read Time:41 Second
பிகினியுடன் உலாவரும் மொடல் Taylor Armstrong இனைப் பார்க்கும் போது இவருக்கு 41 வயதென்று யாராலும் சொல்ல முடியாது.
18 வயது பெண்ணைப் போல அப்படியொரு இளமை இவரின் உடலில், தனது சொகுசு வீட்டிலிருந்து பிகினியுடன் சில படங்களை தனது பிரத்தியேக இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
ஹாலிவுட் நடிகைகளையும் வாய் பிளக்கவைக்கும் உடலுடன் இன்னமும் விளம்பரப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating