அமலாபாலுக்கு தெலுங்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம்!!
தமிழில் சிந்துசமவெளி படத்தில் காமக்கொடூர வேடத்தில் நடித்தவர்தான் அமலாபால். என்றபோதும், கவர்ச்சிகரமாக நடிப்பதில் அவர் தொடர்ந்து தடை விதித்து வந்தார். அப்படி கேட்ட டைரக்டர்களிடத்தில், எனது உடல் மற்றும் முக அமைப்புக்கு ஓவர் கிளாமர் செட்டாகாது என்று சொல்லி தொடர்ந்து கிளாமருக்கு தடை விதித்து வந்தார் அமலாபால்.
ஆனால், ஆந்திராவில் அப்படியெல்லாம் அவரால் தடைபோடமுடியவில்லை. போனவேகத்திலேயே அம்மணியை அங்குலம் அங்குலமாக துருவி துலாவி விட்டார்கள். முதல் இரண்டு படங்களிலேயே டூ-பீஸ் நாயகி ஆக்கப்பட்டாராம் அமலாபால்.
அதேசமயம், அப்படி அவர் ஆடையை குறைக்க குறைக்க சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான், தேவையான அளவு பணம் வருகிறதே என்று அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஆந்திரவாலாக்கள் எதிர்பார்க்கிற மாதிரி கவர்ச்சி சேவை புரிந்து கொண்டிருக்கிறாராம் அமலாபால்.
அதனால் தற்போது தலைவாவில் அடக்கி வாசித்திருக்கும் அமலா, இனி வரும் தமிழ்ப் படங்களில் தமன்னா ரேஞ்சுக்கு துகிலுரிய தயாராகி விட்டாராம். இப்படி திடுதிப்பென்று தமிழிலும் தனது ஆந்திர கலாச்சாரத்தை அமலாபால் கட்டவிழ்த்து விட்டிருப்பதால், இங்குள்ள ஹன்சிகா, காஜல் போன்ற நடிகைகள் மனதளவில் ஷாக் ஆகி உள்ளனர்.
Average Rating