42 மனைவிகளுடன் வடிவேலு!!

Read Time:1 Minute, 0 Second

1திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு நடித்த முதல் காட்சியை படமாக்கினர்.

இக்காட்சியில் அவருக்கு 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி உள்ளனர். குறிப்பாக இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்ட வடிவேலு, தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவ திகதி நெருங்குவதால், கொஞ்சம் டென்ஷன் நிறைய சந்தோஷத்தில் கேட்- கேம்பிரிட்ஜ்!!
Next post கண்டி பஸ்ஸினுள் பெண்ணொருவரின் கால்களுக்கிடையில் செல்போன் கமராவை வைத்தவர் கைது !!