இந்தோனேசியாவில் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி (PHOTOS)
Read Time:42 Second
இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி தொடங்கியது.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக தொடக்க விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து வந்தனர்-
கவர்ச்சி அதிகம் தெரியாத வகையில் மேலும் இந்த ஆண்டுப் போட்டியில் பிகினி உடைக்கும் குட்பை சொல்லியுள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.
Average Rating