யாழ் மாவட்டத்தில் தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்..
Read Time:54 Second
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்-
01. சி.வி விக்னேஸ்வரன் – 132,255
02. அனந்தி சசிதரன் – 87,870
03. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715
04. ஆனோல்ட் – 26,888
05. சி.வி.கே. சிவஞானம் – 26,747
06. கஜதீபன் – 23,669
07. எம்.கே. சிவாஜிலிங்கம் – 22,660
08. ஜங்கரநேசன் – 22,268
09. சுகிர்தன் – 20,541
10. சயந்தன் – 20,289
11. விந்தன் – 16,463
12. பரஞ்சோதி – 14,349
13. சர்வேஸ்வரன் – 14,061
14. சிவயோன் – 14,041
ஆகிய 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
Average Rating