சிறுவன் நீரோடையில் வீழ்ந்து மரணம்!
வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முடவளையின் புகையிலைத் தோட்டம் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த மொகமட் ராயிப் என்ற மூன்று வயதுச் சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக மரணமடைந்துள்ளான்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிலுள்ளவர்கள் மரண வீடு ஒன்றுக்குச் சென்ற சமயம் இந்தச் சிறுவன் இன்னொறு சிறுவனுடன் பட்டம் விட்டுக்கொண்டிருந்த சமயம் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனிருந்த சிறுவன் இதன் பாரதூரம் தெரியாது இது பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வழியாகச் சென்ற ஒருவர் நீர் குட்டையில் பாதணி ஒன்று மிதப்பதைக் கண்டதன் மூலமே விடயம் தெரிய வந்துள்ளதாகவும் அதன் பின்பே சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கழிந்து விட்டதன் காரணமாக ஏற்கனவே உயிர்பிரிந்த நிலையில் சடலத்தை வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
வத்தேகம பொலீஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating