(VIDEO) இலங்கைக்கு ஆதரவாக, ஐநா தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம்

Read Time:36 Second

003nஇலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவா ஐநா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐநா தலைமையகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை: இராணுவம்
Next post யாழில் அரியவகை நாகபாம்பொன்று பிடிப்பு