இந்திய பிரபலங்களும்.. அவர்களின் அம்மாக்களும்..: அன்னையர் தின ஸ்பெஷல்!
Read Time:2 Minute, 51 Second
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னையர் தினத்தின் ஸ்பெஷலாக, இந்திய திரையுலகில் நன்கு நடித்து பலரது மனதைக் கவர்ந்த சில பிரபலங்கள், அவர்களது அம்மாக்களுடன் சேர்ந்து எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய்
இது இளைய தளபதி விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர்.

த்ரிஷா
படத்தில் இருப்பது நடிகை த்ரிஷாவும், அவரது அம்மா உமா அவர்களும்.

அனுஷ்கா ஷெட்டி
இது நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் அவரது அம்மா பிரபுல்லா ஷெட்டி.

அஜித்
இது நடிகர் அஜித் மற்றும் அவரது தாய் மோஹினி.

ஸ்ருதிஹாசன்
இது பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தாய் சரிகா.

அமலா பால்
இது நடிகை அமலா பால் மற்றும் அவரது அம்மா அனிஷ் பால்.

சூர்யா
இது நடிகர் சூர்யா மற்றும் அவரது அம்மா லட்சுமி சிவக்குமார்.

சௌந்தர்யா
அஸ்வின் இது கோச்சடையான் இயக்குநர் சௌந்தர்யா மற்றம் அவரது அம்மா லதா ரஜினிகாந்த்.

கார்த்திகா
இது நடிகை கார்த்திகா மற்றும் அவரது அம்மா ராதா நாயர்.

தனுஷ்
இது நடிகர் தனுஷ் மற்றும் அவரது அம்மா விஜயலட்சுமி.

ஸ்நேகா
படத்தில் இருப்பது நடிகை ஸ்நேகாவும், அவரது அம்மா பத்மாவதியும்.

சிம்பு
இது நடிகர் சிம்பு தனது தந்தை ராஜேந்தர் மற்றும் அம்மா உஷாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

மீனா
இது நடிகை மீனா மற்றும் அவரது தாய் ராஜ் மல்லிகா.

பிரியாமணி
இது பிரியாமணி மற்றும் அவரது அம்மா லதா மணி ஐயர்.

Average Rating