வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!!
Read Time:36 Second
தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல் போட்ட நாயகி, தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லையாம்.
நடிகைக்கு தான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் ஆசை இருக்கிறதாம். ஆதலால் இனிமேல் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிக்க போகிறாராம்.
Average Rating