கட்டுநாயக்க அதிவேக வீதியில் வாகனங்கள் உள்நுழைய மட்டுப்பாடு!!
Read Time:39 Second
கட்டுநாயக்க அதிவேக வீதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதியில் வாகனங்கள் உள்நுழைதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் வார நாட்களில் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை கட்டுநாயக்க அதிவேக வீதிக்குள் நீர்கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Average Rating