தனுஷ் – ஸ்ருதிஹாசன் மீண்டும்..!
Read Time:47 Second
இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பதே அனைத்து பாடகர்களின் விருப்பம்.
அதுபோல் பாடகராக இருந்து நடிகையானவர் ஸ்ருதிஹாசன்.
அவர் ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு சில வரிகள் பாடினாலும், தற்போது ஒரு பாடல் முழுவது பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் நடித்து வரும் ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடவுள்ளார்.
இப்படத்தில் இவரது தங்கை அக்ஷரா ஹாசனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating