‘தல’ அஜித் திறமையைக் கண்டு திரையுலகமே வியப்பில்!!
Read Time:47 Second
தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் திறமையானவர் அஜித்.
நடிப்பு மட்டுமின்றி மோட்டார் பந்தயம், மெக்கானிக் என்று அனைத்திலும் கலக்குவார்.
இந்நிலையில் சமீப காலமாக அஜித் குத்துச்சண்டை, கிட்டார் என கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மேலும் புகைப்படத்துறையிலும் புகுந்து விளையாடுகிறார்.
சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட, இப்படங்கள் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
Average Rating