நெகட்டிவ் வேடம் கேட்கும் நடிகை!!

Read Time:50 Second

23f473fb-57b8-44ac-aa78-d5b01691032a_S_secvpfசில படங்களில் அப்பப்போ வந்து தலையை காட்டிச் செல்லும் துள்ளுவதில் இளமையான நடிகை தற்போது ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்த கதாபாத்திரம் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம். இதேபோல் நெகட்டிவ்வான வேடங்களில் நடிக்க ஆசை இருப்பதாக கூறி பல இயக்குனர்களை சான்ஸ் கேட்டு வருகிறாராம்.

ஆனால் இயக்குனர்களோ ஒரு பாட்டுக்கு நடனமாடுங்கள் என்று கேட்கிறார்களாம். அதை மறுத்த நடிகை எனக்கு நெகட்டிங் வேடம் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 பேர் கைது!!
Next post தர்மம் தர மறுத்த கூலித் தொழிலாளியை குத்திக் கொன்ற திருநங்கை கைது!!