அஜித்தும் விவேக்கும் ஒரே கெட்டப்!!
Read Time:49 Second
தல நடிப்பில் வளர்ந்து வரும் என்னை அறிந்தால் படம் முடியும் தருவாய் எட்டியுள்ளது.
இந்நிலையில்சமீப காலமாக நடிகர் விவேக் அஜித் பாணியில் சால்ட் & பெப்பர் லுக்கில்வலம் வந்தார். இதை ரசிகர்கள் விசாரித்த போது அஜித் தான் என்னை வைக்கசொன்னார் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இன்று அவரதுட்விட்டர் பக்கத்தில் நானும், அஜித்தும் சால்ட் & லுக்கில் லுக்கில்என்னை அறிந்தால் படத்தில் கலக்க உள்ளோம் , இது அஜித் சார் சொன்ன ஐடியாஎன்று தெரிவித்தார்.
Average Rating