வலைதளங்களில் அரைநிர்வாண படங்கள்…. சர்ச்சையில் சிக்கிய 9 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!
Read Time:1 Minute, 16 Second
ரஷ்யாவில் மொடல் அழகியான 9 வயது சிறுமி ஒருவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவை சேர்ந்த கிரிஸ்டீனா பீமினோவா (Kristina Pimenova Age-9) என்ற சிறுமி தனது 4 வயதிலிருந்தே மொடல் அழகி போட்டிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளார்.
உலகின் மிக அழகிய இளம் வயது மொடலாக கருதப்படும் இவருக்கு பேஸ்புக்கில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இவரை பிடிக்காத சில நபர்கள், இவரின் புகைப்படங்களை மோர்ப்பிங் செய்து அரைநிர்வாண படங்களாய் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும் இவரின் கால்களையும் தோற்றத்தையும் கேலி செய்து கமெண்டுகளும் எழுதுகின்றனர். இச்செயல்கள் சிறுமியின் தாயாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிறுமியை கடுமையாக கண்டித்துள்ளனர்.
Average Rating