வில்லி கதாபாத்திரத்திற்கு தயாரான நடிகை!!
Read Time:53 Second
தமிழில் சிறிதளவு படத்தில் மட்டுமே நடித்த வெள்ளாவி நடிகை, பிற மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தற்போது இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதில் அவருக்கு வில்லி கதாபாத்திரமாம்.
இந்த விஷயம் வெளிய தெரிந்தவுடன் பல இயக்குனர்கள் நடிகையிடம் எங்கள் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடியுங்கள் என்று அணுகினார்களாம். கதையை கேட்ட நடிகைக்கு எதுவும் பிடிக்கவில்லையாம். நல்ல வில்லி கதைக்காக தயார் செய்யுங்கள் என்று இயக்குனர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம்.
Average Rating