விசாகப்பட்டினம் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பெண்ணின் கருப்பையில் இருந்த 10 கிலோ புற்றுக்கட்டி நீக்கம்!!
Read Time:51 Second
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து 10 கிலோ 200 கிராம் எடை கொண்ட புற்றுக்கட்டி நீக்கப்பட்டுள்ளதாக அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
30 சென்டி மீட்டர் நீளம், 27 சென்டி மீட்டர் அகலம், 28 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த புற்றுக்கட்டி பல மணிநேர ஆபரேஷனுக்கு பின்னர் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும், ஆபரேஷனுக்கு பின்னர் அந்தப் பெண் நல்ல நிலையில் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
Average Rating