சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி…!!
Read Time:38 Second
அம்பாறை – சம்மாந்துறை வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்தில் சிறுவன் ஒருவர் பலியானார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தில் 9 வயதுடைய சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த வீடொன்றின் சுவர் வீழ்ந்ததிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating