கைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!! (மருத்துவம்)

நோயற்ற வாழ்வுதான் நம் அனைவரின் ஆசையுமாக இருக்கிறது. ஆனால், எளிய பிரச்னைகள், உடல் உபாதைகள் இல்லாத வாழ்வு என்பதே எப்போதும் எக்காலத்திலும் இருந்ததில்லை. சின்ன சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் அடித்துப்பிடித்து டாக்டரிடம் ஓடி, வரிசையில்...

ஆண்களே ஜாக்கிரதை!! (மருத்துவம்)

புற்றுநோய், மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது...

நாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு?! (மருத்துவம்)

‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே.... இனிப்புப் பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’...

ரசமே மருந்து!! (மருத்துவம்)

ரசம் என்கிற வார்த்தைக்கே சுவை என்றுதான் அர்த்தம். சுவை மட்டுமின்றி, ஆரோக்கியத்தின் அஸ்திவாரமாகவும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம். இன்றைய காலக்கட்டத்தில் ரசம் என்பது உடல்நிலை சரியில்லாதபோது உண்ணக்கூடிய உணவு வகைகளில் இணைந்து விட்டது.“அப்படியல்ல. தினமும்...

Sleep Hygiene தெரியுமா?! (மருத்துவம்)

அதிகாலை எழும் பறவை நெடுந்தூரம் செல்லும்’ என்பார்கள். காலை நேரத்தில் சீக்கிரம் தூங்கி எழுந்தால் அன்றைய நாள் நீண்டதாக, நிறைய வேலைகளை முடிக்குமளவு இருக்கும். அதுவும் காலையில் எழும்போதே புத்துணர்ச்சியுடன் எழுந்தோமானால் கேட்கவே வேண்டாம்,...

உணவுக்கலப்படத்தில் நம்பர் 1 ஆகிறதா தமிழகம்?! (மருத்துவம்)

சுகாதாரமாக சமைத்து, சுகாதாரமாக சாப்பிட்டால் எந்த நோயும் நெருங்காது என்பது சான்றோரின் வாக்கு. ஆனால், அதிர்ஷ்டவசமாக நாம் எடுத்துக் ெகாள்ளும் உணவானது அரிசி முதல் அன்றாடம் பயன்படுத்தும் பல சின்னச்சின்ன உணவுப்பொருட்கள் வரை சொல்ல...

சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!! (மருத்துவம்)

சுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல...

குளிர்ச்சி தரும் லிச்சி பழம்!! (மருத்துவம்)

கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தைப் போலவே இன்னொரு முக்கியமான பழம் லிச்சி. சீனாவைத் தாயகமாகக் கொண்ட லிச்சி, இப்போது எல்லா நாடுகளிலும் பரவலாகக் கிடைக்கிறது. நம் ஊரிலும் சூப்பர் மார்க்கெட் முதல் தள்ளுவண்டி கடைகள்...

சிறுநீரகம் காப்போம்!! (மருத்துவம்)

உடற்செயல்பாட்டில் தவிர்க்க முடியாத ராஜ உறுப்புகள் நான்கு என்று மருத்துவ உலகம் வரையறுக்கிறது. மூளை, கல்லீரல், இதயம் ஆகியவற்றுடன் நான்காவது ராஜ உறுப்பான சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிப்பது, சிறுநீரை உற்பத்தி செய்வது என்று அதிமுக்கிய...

ஜிகா…எபோலா…நிபா…!! (மருத்துவம்)

‘‘நிபா போன்ற வைரஸ்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எந்தவொரு நோயும் இல்லை என்ற நிலைமை என்றைக்கும் வராது. ஒரு நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், புதிதாக வேறொரு நோய் உருவாகத்தான் செய்யும். அதுதான்...

கோதுமையால் வரும் குழப்பம்!! (மருத்துவம்)

ஊரெல்லாம் ‘சப்பாத்தி டான்ஸ்’ பாடல் ஹிட்டாகிக் கொண்டிருக்கும் வேளையில் கோதுமைக்கு இப்படி ஒரு சோதனையா என்று கவலையைத் தருகிறது Celiac Disease. கோதுமை, கம்பு, பார்லி போன்றவை ஆரோக்கியம் தரும் தானியங்கள்தான். ஆனால், இவற்றில்...

சூப்பர் ஹீரோ தெரபி!! (மருத்துவம்)

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹாரிபாட்டர் போன்ற கதாபாத்திரங்கள் மீது நம் எல்லோருக்குமே ஒரு ஆச்சரியம் இருக்கும். பெரியவர், சிறியவர் வித்தியாசமின்றி ஏலியன்ஸ், பேய் படங்கள், சயின்ஸ் ஃபிக்சன் கதைகள் மீது உள்ள ஈர்ப்பினாலேயே...

தன்னம்பிக்கை தரும் மூன்று மந்திரங்கள்! (மருத்துவம்)

வாழ்க்கையில் வெற்றிபெற நம்பிக்கையே பிரதானத் தேவை. மற்றவரிடத்தில் நம்பிக்கை வைக்கிறோமோ இல்லையோ... முதலில் நம்மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிகமிக அவசியமான ஒன்று. எனவே, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உளவியலாளர்கள் சொல்லும் 3 எளிமையான...

அவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்!! (மருத்துவம்)

உடலின் ஆரோக்கியம் பேண இரண்டு விஷயங்கள் அவசியம். உணவாலும், காற்றாலும், நீராலும், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளாலும் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க வேண்டும். இதனை Detox என்கிறோம். அதன் பிறகு தேவையான ஊட்டத்தை உடலுக்கு அளிக்க வேண்டும்....

டயட்டீஷியன்களின் டயட்!! (மருத்துவம்)

ஊருக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறவர்கள் டயட்டீஷியன்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கும், டயட் அவர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவி செய்கிறது? உணவியல் துறையில் நீண்ட அனுபவம் மிக்க டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன், தன்னுடைய...

ஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்! (மருத்துவம்)

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றனர். சிறப்பு மருத்துவத்துறைகளின் முன்னோடி ஆயுர்வேதம் எனலாம். ஆம்... அக்காலம் முதல் இன்று வரையும் ஆயுர்வேதம் மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கான சிறப்பு மருத்துவத்துறைகள் இயங்கி...

மருத்துவ மூட நம்பிக்கைகள்…!! (மருத்துவம்)

அன்றாட வாழ்க்கையில் மருத்துவரீதியாக பல மூடநம்பிக்கைகள், மருத்துவம் சம்பந்தமான கேள்விகள், சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கான சரியான பதில் தெரியாமலேயே இன்னும் அவற்றை பின்பற்றி வருகிறோம். சில சந்தேகங்களுக்கு அறிவியல் ரீதியான தெளிவு பெற...

திருச்சி மருத்துவமனை!! (மருத்துவம்)

தமிழ்நாட்டில் பூகோள அமைப்பின்படி மையப்பகுதியில் உள்ள நகரம் திருச்சிராப்பள்ளி. இதனால்தான் திருச்சியை மாநிலத்தின் தலைநகரமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கூட ஒரு கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் நிர்வாக வசதிக்காக திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க...

Medical Trends!! (மருத்துவம்)

தடுப்பூசி போடுவதில் தயக்கம் ஏன்?! உலக சுகாதார நிறுவனம் 2019-ல் உலக மக்களின் உடல்நலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் 10 காரணிகளை அறிவித்துள்ளது. அதில் தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கமும் இடம் பிடித்துள்ளது. அலட்சியம்,...

சரும நலன் காக்கும் பழங்கள்! (மருத்துவம்)

பழங்களை உண்ணும்போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைக்கும். அதே பழங்களை சமீப காலமாக இயற்கையான அழகுசாதன பொருளாகவும் உபயோகிக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, முகத்திற்கு ஃபேஷியல் செய்வதற்கு பழங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்....

சுண்டைக்காய்னா இளக்காரமா…!! (மருத்துவம்)

கீர்த்தி சிறிது... மூர்த்தி பெரிது... இன்றைய அவசர கால வாழ்க்கை முறையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை உணவில் தினசரி பயன்படுத்துவதே அரிதாக உள்ள நிலையில் சுண்டைக்காய் சமையலில் பயன்படுத்துவது என்பது கேள்விக்குறிதான்.‘அதெல்லாம் ஒரு...

தூதுவளை!! (மருத்துவம்)

சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம். * உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில்...

சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..! (மருத்துவம்)

கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகவும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையை அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது...

அல்சரை குணப்படுத்தும் விளாம்பழம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதாக கிடைக்க கூடிய மூலிகை பொருட்கள், கடை தெருவிலே கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் இல்லத்திலே இருக்கின்ற மளிகை பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லா இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் அதன் மருத்துவ குணங்களை பார்த்து...

மூலநோயை போக்கும் கருணை கிழங்கு!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கருணை கிழங்கின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட கருணை...

வார நாட்களில் நடைப்பயிற்சி… வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்!! (மருத்துவம்)

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளால் எல்லோராலும் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இந்த மாதிரி தர்மசங்கடத்தில் தவிப்பவர்களுக்கு நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது. உடற்பயிற்சிகளுக்கு இணையானது நடைப்பயிற்சி. எனவே...

சருமத்தின் காவலன்!! (மருத்துவம்)

‘முகத்தில் தோன்றும் பருக்களே பொதுவாக முக அழகை மாற்றி கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இயற்கையாக இவற்றை நீக்கி பழைய தோற்றத்தை பெறுவது என்பதே கடினமான ஒன்று. ஆனால், அதைவிட மன அழுத்தம் தரக்கூடிய ஒன்று...

Phototherapy!! (மருத்துவம்)

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மஞ்சள் காமாலை, சரும நோய்கள், புற்றுநோய், புற்றுநோய்க்கு முந்தைய நிலை, மனநிலை மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை (Phototherapy) அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டோ தெரபி என்பது...

மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்!! (மருத்துவம்)

சுத்தமான மழைநீர் கூட உரிய நேரத்தில் அகற்றப்படாவிட்டால், கொசுக்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக நாளடைவில் மாறிவிடுகிறது. எனவே, தேவையற்றவைகளை எந்த அளவுக்கு வேகமாக அகற்றுகிறோமோ அந்த அளவுக்கு சுகாதாரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும். அதிலும்...

காய்ச்சல் நேரத்தில் என்ன சாப்பிடலாம்?! (மருத்துவம்)

காய்ச்சல் ஏற்படும்போது உடல்ரீதியாக படுகிற அவஸ்தை ஒரு புறமும், உணவு ரீதியாக நாம் படும் அவஸ்தை மற்றோர் புறத்திலும் வாட்டி எடுக்கும். காய்ச்சல் ஏற்பட்ட காலத்தில் எந்த உணவையும் வாயில் வைக்க முடியாது. எல்லா...

ஒரு நாள் டிஜிட்டல் விரதம்!! (மருத்துவம்)

விரதம் என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமே தொடர்புடையதல்ல; மருத்துவரீதியாகவும் பல நன்மைகள் தரக் கூடியது என்று பல்வேறு புதிய ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இதுபோலவே, இணையதளப் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு Digital fasting என்று செல்லமாகப்...

மௌனமாய் கொல்லும் அதீத மன அழுத்தம்!! (மருத்துவம்)

‘‘மன அழுத்தம் பற்றி நம் எல்லோருமே நன்கு அறிவோம். அதீத மன அழுத்தம் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?! இன்றைய நவீன உலகம் தொழில்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் எந்த அளவு முன்னேற்றமடைந்து வருகிறதோ, அந்த அளவுக்கு...

பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?! (மருத்துவம்)

பழங்களை அப்படியே கடித்து உண்பது, பழச்சாறாக அருந்துவது போல வேக வைத்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. சில நேரங்களில் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கிறார்கள். பழங்களை வேக வைத்து உண்ண வேண்டிய அவசியம் என்ன? அதனால்...

கொஞ்சம் உப்பு… கொஞ்சம் சர்க்கரை!! (மருத்துவம்)

ORS தினம் ஜூலை 29 நமது நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதத்தினர் வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.கை கழுவாமல் சாப்பிடுதல், நோய்களைப் பரப்பும் ஈ, கொசுக்கள் ஆகியவை...

உயிர்த்திசுக்களை வலுவாக்குங்கள்! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! எலும்புகள் என்பவை உயிர் உள்ள திசுக்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் புதிய எலும்புத் திசுக்கள் உருவாவதுடன் எலும்புகளும் வலிமையடையும். அது மட்டுமல்ல தசைகளும் உறுதி அடையும். எடையை தாங்கக்கூடிய பயிற்சிகளை செய்யும்போது...

அரிசியும் நல்லதுதான் மக்களே…!! (மருத்துவம்)

அரிசி என்றாலே ஆபத்து என்ற பிரசாரத்தின் காரணமாகவும், கோதுமை மீது ஏற்பட்ட திடீர் மோகம் காரணமாகவும் நம் பாரம்பரிய உணவுகளை பெரும்பாலும் மறந்துவிட்டோம். மேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி உணவுகளை...

ராஜ்மா… ஒரு முழுமையான உணவு!! (மருத்துவம்)

‘‘நம்மில் பெரும்பாலானோர் அறியாத, அதிகம் பயன்படுத்தாத உணவுப்பொருளில் ராஜ்மாவும் ஒன்று. ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் இதனை போதுமான அளவில் பயன்படுத்திக் கொண்டால் ஒரு முழுமையான உணவாக நமக்குப் பலனளிக்கும்’’ என்கிற டயட்டீஷியன் வினிதா கிருஷ்ணன்,...

அழகாக வயதாகலாம்! (மருத்துவம்)

‘முதுமையைத் தவிர்க்க முடியாதுதான். ஆண்டொன்று போனால் வயது ஒன்றும் போகும்தான். ஆனால், வயதானாலும் அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்’ என்று ஆச்சரியம் தருகிறார் சரும நல மருத்துவர்...

கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை!! (மருத்துவம்)

பரந்து விரிந்த இந்தப் பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஓய்வு மிக மிக அவசியம். அதே போல், மனிதனுக்கும் ஓய்வானது புத்துணர்ச்சியை அளிக்கவல்லது. பகல் முழுவதும் உழைக்கும் மனிதன் இரவு நேரத்தில் உறக்கம் கொள்வது...