உடலுக்கும் உள்ளத்துக்கும்!!(மகளிர் பக்கம்)
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள்...
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி!!(மகளிர் பக்கம்)
யோகா பயிற்சிகளை முறையாக செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். Journal of neuroscience இதழில் இந்த...
புஜங்காசனம்!!(மகளிர் பக்கம்)
விரிப்பின் மேல் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை நேராகவும், பாதம் இரண்டும் ஒன்றாக, விரல்களைத் தரையில் ஊன்றி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் (கைகள் தோள்பட்டைக்கு சற்று கீழே இருத்தல்...
கும்பகாசனம்!!(மகளிர் பக்கம்)
வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை...
பத்த கோணாசனம்!!(மகளிர் பக்கம்)
தரையில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து முடிந்தவரை கால்களை மிக நெருக்கமாக கொண்டு வந்து, உங்கள் உள்ளங்கால்கள் இரண்டும் தொட முயற்சி செய்யவும். உங்கள் கால்களை இறுக்கமாக உங்கள் கைகளால் பிடிக்கவும். ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும்,...
கல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்!!(மகளிர் பக்கம்)
இரு கைகளையும் கால்களையும் நேராக நீட்டி ஜெட் விமானம் போல இருக்கும் நிலையே விபரீத சலபாசனம். சலபாசனம் என்றால் வெட்டுக்கிளி போன்ற தோற்றத்தில் காணப்படுவது விபரீத சலபாசனம் ஆகும். எப்படி செய்வது முதலில் கால்களை...
புஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்! !(மகளிர் பக்கம்)
புஜங் என்றால் பாம்பு. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என்று அர்த்தம். இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும்...
திரிகோணாசனம்!!(மகளிர் பக்கம்)
முதலில் நிற்கவும், அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும். இரண்டு கைகளையும் தோளுக்கு இணையாக உயர்த்தி...
யோக முத்ரா !!(மகளிர் பக்கம்)
யோக முத்ரா ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பையை விரைவில் குறைத்துவிடலாம். மேலும் முதுகு வலி, சிறுநீரக பிரச்னை, தண்டுவட பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை இந்த யோக முத்ரா ஆசனம்...
ஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் !!(மகளிர் பக்கம்)
‘ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடல் எடையை குறைக்கவும் யோகாசனம் அவசியம். யோகா செய்தால் மனநிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்...’’ என்கிறார் சர்வேஷ் சஷி. 23 வயதாகும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சி அளித்து...
சூரிய நமஸ்காரம்!!(மகளிர் பக்கம்)
பன்னிரெண்டு நிலைகளே (சில மரபுகளில் பதினான்கு நிலைகள்) கொண்ட இந்த சூரிய நமஸ்காரத்தில்தான் எத்தனை விதங்கள்? வழக்கமாகச் செய்யும் சூரிய நமஸ்காரப் பயிற்சியை செய்ய இயலாதவர்களுக்கு, சில பிரச்னைகளால் அதைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு, முட்டியிட்டுச்...
முதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்!!(மகளிர் பக்கம்)
யோகா செய்யும் போது வெறும் தரையில் அமரக்கூடாது. பாயோ அல்லது துணியோ பயன்படுத்தி யோகா செய்யலாம். சில பயிற்சிகளை செய்யும் போது பயிற்சியாளர் அல்லது நிபுணர்களின் வழிகாட்டுதல் படி செய்வது நல்லது. உட்கார்ந்த நிலையில்...
சுவாசகோச முத்திரை!(மகளிர் பக்கம்)
உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை, தூக்கமின்மை, தாழ்வு மணப்பான்மை ஹார்மோன்...
சூரிய நமஸ்காரம்!!(மகளிர் பக்கம்)
உடலுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, யோகாவிற்கு அவ்வளவு ஆதாரமானது ‘மூச்சு’. ‘இதென்ன பெரிய விஷயம்?’ என அதை அலட்சியப்படுத்தும் ஒருவருக்கும், மூச்சுக்கு உரிய முக்கியத்துவம் தரும் மற்றொருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதைப் பல...
அழகுக்கு அழகு சேர்க்க !!(மகளிர் பக்கம்)
என்றும் இளமையுடன் வாழும் வாழ்க்கையே அனைவரும் விரும்பும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அடைய, நாம் தினமும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும். இளமையாக வாழலாம் * முதலில் மனஅழுத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு யோகா,...
வயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்!!!(மகளிர் பக்கம்)
யோகா பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும், அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும் போது தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்....
சுவாசகோச முத்திரை!!சுவாசகோச முத்திரை!(மகளிர் பக்கம்)
உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை,...
தினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி!!(மகளிர் பக்கம்)
உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது...
எடையை குறைக்க சூரிய முத்திரை!!(மகளிர் பக்கம்)
உடல் பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். அதிக உடல் எடையால் இதயநோய், பக்கவாதம், உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுவலி, மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. உடல் எடையைக் கட்டுக்குள்...
உடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்!!(மகளிர் பக்கம்)
'உடல் நலனில் கவனம் செலுத்துகிறீர்களா என்று கேட்டால் 'நேரம் இல்லை’ என்பதுதான் இன்று பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. உடல், மனம், ஆரோக்கியம், உணவு, பயிற்சி, வேலை என ஒவ்வொரு விஷயத்தையும் சுறுசுறுப்பாகத் திட்டமிடுதல் ஒன்றுதான்...
சீரான உடல் இயக்கத்திற்கு உடற்பயிற்சி!!(மகளிர் பக்கம்)
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும் உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down), ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை...
உடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்!!(மகளிர் பக்கம்)
நாள் முழுவதும் அலுவலகத்தில் உழைத்து, கடுமையாகச் சிந்தித்து வேலை செய்பவர்கள், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது. இல்லையேல் உடல்வலி, தோள், கழுத்து, கால், இடுப்பு, முதுகுவலி, வயிறு மற்றும் தூக்கமின்மை தொடர்பானப்...
ஜானுசிரசாசனம்!!(மகளிர் பக்கம்)
இது முழங்கால் பிரச்சினைகளை சரி செய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது. செய்முறை: விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும் இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும் இப்போது...
அர்த்த சந்த்ராசனம்!!(மகளிர் பக்கம்)
நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு...
எல்லாம் தரும் வரம் யோகா !!(மகளிர் பக்கம்)
யோகாவின் அருமை, பெருமைகளைப் பற்றி இப்போதுதான் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானபூர்வமான அஷ்டாங்க யோகா என்பது நமது இந்தியா உலகுக்கு அளித்த சாகாவரம்! யோகா என்பது உடலை, மனதை, உள்ளத்தை ஒருங்கிணைத்து, தன் கட்டுப்பாட்டில்...
பட்டு போன்ற மிருதுவான பாதங்களுக்கு!!(மகளிர் பக்கம்)
கருமை படர்ந்த கணுக்கால், வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள் பலருக்கு பிரச்னையாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாக பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்... * பாதம்,...
எண்ணெய் வழியும் சருமத்திற்கு…!!(மகளிர் பக்கம்)
‘வதனமே சந்திர பிம்பமே’ என்பாங்க. ஆனா முகமெல்லாம் எண்ணெய் காடா இருக்கே என்று தினமும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவரா நீங்கள்? என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா...
அழகே..அழகே…!!(மகளிர் பக்கம்)
* கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். * புதினா சாறு,...
ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு….!!(மகளிர் பக்கம்)
பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்... *விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ்...
உடலுக்கும் உதட்டுக்கும் பீட்ரூட்!!(மகளிர் பக்கம்)
கிழங்கு வகைகளிலேயே அதிக ஆரோக்கிய நலன் நிறைந்த உணவாக பீட்ரூட் உள்ளது. இது நம் உடம்பின் ரத்த உற்பத்திக்கு மட்டுமே பயன்தரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், லிப்ஸ்டிக் என்ற அழகு சாதனப்...
அழகே… அழகே… மணமகள் அலங்காரம்!!(மகளிர் பக்கம்)
இப்போதெல்லாம் 90 சதவிகிதம் மணப்பெண்கள் திருமணம் என வந்துவிட்டால் பணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. தங்களை எடுப்பாய் காட்ட நிறையவே மெனக்கெடுகிறார்கள். திருமணத்திற்கு தயாராக ஒரு மணப்பெண் என்ன மாதிரியான ஸ்கின் கேர் மற்றும்...
ஆர்கானிக் ஃபேஷியல் !!(மகளிர் பக்கம்)
நீங்கள் இயற்கைப் பிரியரா? ரசாயனக் கலப்பற்ற பொருட்களையே பயன்படுத்த நினைப்பவரா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது ஆர்கானிக் ஃபேஷியல். பரிசுத்தமான இயற்கைப் பொருட்களில் தயாரான முகப் பூச்சுக்களைக் கொண்டு முகத்தை கூடுதல் பொலிவுறச் செய்வதே ஆர்கானிக்...
ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)
பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது போன்ற விபரங்களையும், பருவில் உள்ள நான்கு வகைகள் பற்றியும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். நான்கு வகையான பருக்களில்...
எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி?(மகளிர் பக்கம்)
‘‘இரு வகை உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஒன்று எடை மிகுந்த உபகரணங்களை வைத்துச் செய்யும் வெயிட் ட்ரெயினிங் பயிற்சி. இது ஆண்களுக்கு தசைகளை வலுப்படுத்துவதற்கும், பெண்களுக்கு உடல் வடிவமைப்புக்காகவும் பயன்படும். இப்பயிற்சியை உடற்பயிற்சி நிலையத்தில்தான் செய்ய...
ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)
பருவத்தில் தோன்றி முக அழகைப் பாதிக்கும் பருவை அழகு நிலையங்கள் வழியாக எப்படி நீக்குகிறார்கள் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இனி நமது வீடுகளில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகப்பருவை நீக்கும் வழிமுறைகளை பார்ப்போம்....
ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)
பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது போன்ற விபரங்களையும், பருவில் உள்ள நான்கு வகைகள் பற்றியும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். நான்கு வகையான பருக்களில்...
என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!!(மகளிர் பக்கம்)
எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். இதுதான் மிக முக்கிய தவறாகும். ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. சிறு வயது முதற்கொண்டே...
ப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்!!(மகளிர் பக்கம்)
பெண்களின் கண்களை மான் விழியாள், மீன் விழியாள், கருவிழியாள், வில்லைப் போன்ற புருவங்களைக் கொண்ட வேல் விழியாள் என கவிஞர்கள் எத்தனை உவமைகளோடு கொண்டாடுகிறார்கள்! நமது முகத்தை நாம் எவ்வளவுதான் பளிச்சென மின்னும்படியும், புத்துணர்வோடும்,...
வியர்வையில் குளிக்கிறீர்களா?(மகளிர் பக்கம்)
சமகால மக்களுக்கு ஆயுர்வேத குளியல் முறை சற்று வித்தியாசமாக இருக்கக்கூடும்.ஆனால் இயற்கை குளியலை மிக எளிமையாக நாம் தயார்படுத்தி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “உடல் செயல்...