சமந்தா வீட்டை கைப்பற்றிய சாயிஷா..!!

நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் அறிமுகமான படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. 2015-ல் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இப்போது தமிழில் ‘வனமகன்’...

இத்தனை லட்சத்தை ஏமாந்து கதறிய ஜுலி – ஆர்த்தி கொடுத்த ரியாக்ஷன்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஜுலி தான். ஆரம்பத்திலிருந்தே பலமுறை சக போட்டியாளர்களால் கிண்டலுக்குள்ளானார். ஜுலிக்கும், ஆர்த்திக்கும் இடையே சமீபத்தில் கூட சண்டை வந்து போனது. இந்நிலையில் இன்று ஓவியா ஜுலியின் குடும்பத்தை பற்றி...

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் தமிழ் திரைப்பட விருதைப் பெற்றவர்கள் யார் தெரியுமா?..!!

தமிழ் திரைப்பட துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், 2009 முதல் 2014 வரையிலான 6 ஆண்டுகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது,...

நான் மகா கேடி- நமீதா யாரை பார்த்து சொன்னார் தெரியுமா?..!!

நமீதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் நடந்துவருகின்றது. இதில் இன்று வந்த ப்ரோமோ நமீதா மிகவும் கோபத்தில் உள்ளது போல் தெரிகின்றது....

ஐக்கிய நாடு சபையில் திமிரும் ‘ஜல்லிக்கட்டு’ படம்..!!

ஜனவரி 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டமாக எழுச்சி பெற்றது. எந்த கட்சி சார்பும், அரசியல்...

முக்கிய கட்டத்தில் விஜய்யின் `மெர்சல்’..!!

அட்லி இயக்கத்தில் `மெர்சல்' படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் 61-வது படமான ``மெர்சல்'' படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே...

சென்னையில் படமாக்கப்பட்ட ‘காலா’ ரஜினியின் சண்டை காட்சிகள்..!!

ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ‘காலா’. ‘கபாலி’க்கு பிறகு இந்த படத்திலும் அவர் தாதாவாக நடிக்கிறார். திருநெல்வேலியில் இருந்து பிழைப்பு தேடி மும்பை செல்லும் அவர் ரவுடிகள் தொல்லையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை...

பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கஸ்தூரி..!!

நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், ஓவியா, ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதனை தடைசெய்து கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க...

நயன்தாராவிற்கு பிரபல இயக்குனரிடம் ஏற்பட்ட மனவருத்தம்..!!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில் ‘சூழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி...

வெங்கட் பிரபுவின் `பார்ட்டி’ ஆரம்பம்..!!

தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான தனித்துவமான இயக்கத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்'...

போதை பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்-நடிகைகள் தொடர்பு..!!

ஐதராபாத் நகரில் போதை பொருள் விற்பனையை தடுக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு போதை பொருள் கடத்தி வந்து விற்ற தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கெலினை...

பாவனாவை கடத்த திலீப் ரூ.1½ கோடி பேரம்: சதித்திட்டம் அம்பலம்..!!

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவருக்கும், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து...

அனுஷ்கா – ரம்யாகிருஷ்ணன் மோதல்..!!

`பாகுபலி' படத்தில் அனுஷ்காவும் - ரம்யா கிருஷ்ணனும் கடுமையாக மோதிக் கொண்டது பழையகதை. மீண்டும் கடுமையாக மோதிக்கொண்டது புதுக்கதை. இப்போது இவர்கள் மோதலில் ஈடுபட்டது நாகார்ஜுனா யாருக்குச் சொந்தம் என்பதற்காக.... முதல் மனைவி தான்...

காஜல் அகர்வாலின் புதிய பரிமாணம்..!!

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். முன்பு பெரும்பாலான படங்களில் நாயகர்களின் காதலியாக வந்த காஜல் இப்போது, முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து...

திலீப்பின் சொத்துகள் முடக்கம்?..!!

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்துள்ள போலீசார் கூறியதாவது:- திலீப் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஓட்டல் தொழில் மூலம் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதை உன்னிப்பாக...

தலைமறைவான காவ்யா மாதவனை தேடும் போலீஸ்..!!

காவ்யா மாதவன் 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். காசி, என்மன வானில், சாதுமிரண்டா ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா...

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆரவ் யார்? கசிந்துள்ள உண்மை தகவல்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் நபர் ஆரவ் தான். இவர் சைத்தான் படத்தில் கூட ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார், இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம். இந்நிலையில் ஆரவ், சொந்த...

ரஜினி அரசியலுக்கு வந்தால், நான் இதை கண்டிப்பாக செய்வேன்: கமல்..!! (வீடியோ)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு சமீபத்தில் அதிகரித்துள்ள நிலையில், அது பற்றி கமல் கருத்து தெரிவித்துள்ளார். "சிஸ்டம் சரியில்லை என ரஜினிக்கு முன்பே நான் கூறிவிட்டேன். ஒருவேளை ரஜினி புதிய கட்சி துவங்கி...

காதல் மயக்கத்தில் ஜுலி! Bigg Boss நிகழ்ச்சியில் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பெண்கள்..?..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பரபரப்பு எழுந்து வருகிறது. வந்தநாள் முதல் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி வருபவர் ஜுலி. ஜுலிக்கு, ஆரவ் மீசை வரைந்தபோது அவரை கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் ரஜினி பாட்டுக்கு...

எந்த பாத்திரத்தையும் ஏற்று நடித்தால் தான் திறமை வெளிப்படும்: வரலட்சுமி சரத்குமார்..!!

சென்னை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘காதல் மன்னன்’ என்ற சினிமா படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விமல், கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார...

பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை; கமலஹாசன் கைது – இந்து மக்கள் கட்சி புகார் மனு..!!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சியை...

ராஜமவுலியின் அடுத்த படத்தின் கதாநாயகனாக போட்டி போடும் நடிகர்கள்..!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான `பாகுபலி 2' திரைப்படம், திரையிடப்பட்ட இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலை குவித்தது. படத்தில் மிக பிரமாண்டமான காட்சிகளும், சிறப்பான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. படத்தில் பிரபாஸ்,...

டுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்..!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தமிழிலும் 5 படங்களில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது. என்றாலும் டுவிட்டரில் விதவிதமான தகவல்கள், படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்....

சேரி பிஹேவியர்…. பிக்பாஸில் ஜாதி வெறியை கக்கிய காயத்ரி ரகுராம் – குவியும் கண்டனங்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாதி வெறியை ஆக்ரோஷமாக கக்கிய காயத்ரி ரகுராமுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி வக்கிரங்களின் குவியலாக இருக்கிறது என்பது பொது விமர்சனம். இப்போது ஜாதிவெறியை ஆக்ரோஷ்மாக கக்கும் கேவலமும் அரங்கேறியுள்ளது....

வெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி..!!

பிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார். இந்நிலையில் பிரபல பத்திரிகை அவரை தொடர்பு...

ரூ.50 லட்சம் செக் மோசடி: டி.வி. நடிகைக்கு 2 ஆண்டு ஜெயில்..!!

பஞ்சாப் டி.வி. நடிகை அல்கா கவுசல். இவர் சல்மான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தில் நடிகை கரீனாகபூருக்கு தாயாக நடித்துள்ளார். இவரும், தாயாரும் பஞ்சாபை சேர்ந்த அவதார்சிங் என்பவரிடம் டி.வி. தொடர் தயாரித்து கொடுப்பதாக...

விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்..!!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். இப்படத்தில் முதல் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் டூயட் பாடி இருக்கிறார்கள். படம் திட்டமிட்டபடி ஷூட்டீங்கை முடித்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்ஷன்ஸ்...

11 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – விக்ரம்?..!!

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் `துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி...

பழிக்குப்பழி – வஞ்சத்துக்கு வஞ்சம்: பாவனா கடத்தலில் பரபரப்பான திருப்பங்கள்..!!

சித்திரம் பேசுதடி. இது பாவனா நடித்த முதல் தமிழ் சினிமா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்டார். அவர் ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி' திரைப்படம் புகழை தேடி தந்தது. அந்த படத்தில் இடம்...

தல அஜித்தின் ஆக்ரோஷம்: அனல் பறக்கும் தலை விடுதலை பாடல்..!! (வீடியோ)

தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஆடியோ சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை அந்த பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில்...

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது..!!

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட...

பரணியின் எஸ்கேப் நாடகமா?… காப்பி அடித்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நெட்டிசன்கள்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி எஸ்கேப் ஆக முயன்றது கூட சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ள தகவல் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.. பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும்...

விரைவில் புலிகேசி 2 ஆம் பாகம் தொடக்கம்..!!

11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி .இப்படம் மிக பெரிய...

நான்கு படங்கள் தயாரிக்க ஆவலாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி..!!

நடிகை விஜயலக்ஷ்மி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் படம் பண்டிகை , படத்தினை மஹாலக்ஷ்மியின் கணவர் ஃபரோஸ் தான் இயக்குகிறார். இதில் கிருஷ்ணா- கயல் ஆனந்தி ,சரவணன் ,நிதின் சத்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக...

இந்து, கிறிஸ்தவ முறைப்படி சமந்தாவுக்கு திருமணம்..!!

நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் 6 - ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் 2010 - ம் ஆண்டு தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ‘ஏ மாய சேசவே’...

படவாய்ப்பு இல்லாததால் பிக்னியில் ரியாசென்..!!

பாலிவுட்டில் அறிமுகமான ரியா சென் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். தமிழில் நடிகர் மனோஜ் குமாருடன் `தாஜ்மஹால்' படத்தில் அறிமுகமான நடிகை ரியா சென் மார்க்கெட் இழந்து சோர்ந்து போயிருந்தார்....

புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி..!!

அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் "நிபுணன்".இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளி...

TRP வேணும்னா தயவு செஞ்சு என்னை வெளியே அனுப்பிடுங்க..சினேகன் டிவி சேனலுக்கு சவால்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கருத்துவேறுபாட்டால் குழுவாக பிரிந்திருப்பது அனைவருக்கும் தெரியும். முதல் வார முடிவில் அனுயா வெளியேற, இந்த வாரம் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்த பலரும் பரணி...

வெளியேறிய கஞ்சா கருப்பு, சோகத்தில் பரணி! அப்படி என்ன நடந்தது?..!!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கஞ்சா கருப்பு வெளியேறுவதாக...