இந்த வார ராசிபலன் (13.06.08 முதல் 19.06.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: எதிரிகள் குறைவார்கள். பணப் புழக்கம் மகிழ்ச்சியைத் தரும். காரியங்கள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் குதூகலம் நிலவும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு:...

சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; “தசாவதாரம்” சென்னையைப் பொருத்தவரை 20 நாள்களுக்கு ஹவுஸ்ஃபுல்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்' படம், ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது. சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக...

தென்கொரியாவில்; அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி எதிர்ப்பு பேரணியில் 80ஆயிரம் பேர்

அமெரிக்காவில் உள்ள மாடுகளை கடந்த காலங்களில் கோமாரி நோய் தாக்கியதால், அமெரிக்க மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தென்கொரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

நேபாள மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறினார்; 124 ஆண்டு கால அரண்மனை மிïசியமாக மாற்றப்படுகிறது

நேபாள மன்னர் ஞானேந்திரா அரசாங்கம் விதித்த கெடுப்படி நேற்று அரண்மனையை விட்டு வெளியேறினார். நேபாள நாடு கடந்த 240 ஆண்டுகளாக மன்னராட்சியின் கீழ் இருந்து வந்தது. மன்னராட்சியை அகற்றி விட்டு குடியாட்சியை கொண்டுவரவேண்டும் என்பதற்காக...

புதுக்குடியிருப்பில் விமான குண்டுவீச்சு

விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டிலுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டுக்குளம் பகுதிமீது நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் விமானப்படையினரின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுதாக்குதல்கள் நடத்தின உடையார் கட்டுகுளத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதக்களஞ்சியம்...

முல்லைத்தீவை படையினர் சுற்றி வளைத்துள்ளனர்! பிரபாகரனை உயிருடன் பிடிக்கத் திட்டம்! -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவிப்பு

முல்லைத்தீவு பிரதேசதம் படையினரால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாகவும் அங்கு ஒளிந்திருப்பதாக நம்பப்படும் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு...

புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் இணைந்த சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை 3மணியளவில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து கறுப்புப்பட்டி அணிந்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகச் செய்திகள்...

மன்னாரில் இயல்பு நிலை நேற்று பாதிப்பு

மன்னாரில் பல பகுதிகளிலும் நேற்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது சுட்டுக் கொலை செய்யப்பட்ட மன்னார் மாவட்ட ஈ.பி.டி.பி உதவி அமைப்பாளர் ராமையாதேவர் மோகனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ஒட்டியே மன்னாரில் நேற்றுக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது...

திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது – நடிகர் சங்கம்

திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது, படைப்பாளியின் உரிமையின் தலையிடும் இப்போக்கை அனுமதிக்க முடியாது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதற்குக் காரணம் முன்னணி நடிகர்கள்...

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையர் உட்பட மூவருக்கு 10ஆண்டுச் சிறை

இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர் உட்பட 3பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டணை மற்றும் 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்பளித்தது என...

ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளை

ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட நபர்களிருவரையும் பதின்நான்கு நாட்கள் விளக்கமறியலில்...

“வாவ்.. எக்ஸலெண்ட்… பின்னிட்டப்பா….” தசாவதாரம் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்த கையோடு -கமலிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

"வாவ்.. எக்ஸலெண்ட்... பின்னிட்டப்பா...." தசாவதாரம் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்த கையோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பரான கமலிடம் கூறிய வார்த்தைகள் இவை! நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள்...

தசாவதாரம் நாளை ரிலீஸ்; ரசிகர்களுக்கு கமல் கட்டளை; கட்-அவுட்டுக்கு ஆரத்தி, பால்அபிஷேகம் கூடாது

கமலின் தசாவதாரம் படம் நாளை ரிலீசாகிறது. 10 வேடங்களில் அவர் நடித்திருப்பதால் இப் படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் முன்பதிவு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 10நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன....

தசாவதாரத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு -தசாவதாரம் நாளை உலகெங்கும் ரிலீஸாகிறது

தசாவதாரம் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து தசாவதாரத்திற்கு அனைத்துத் தடைகளும் நீங்கி விட்டன. கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பிரமாண்டப் படமான...