பாடுவதை நிறுத்த மறுத்ததால் சுற்றுலாப்பயணி கொலை..!!

தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ள ஆவோ நங் கடற்கரைப் பகுதியில் உள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது. இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல...

அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா..!!

அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

சீக்கிய மத குரு இலங்கைக்கு விஜயம்..!!

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீக்கிய மதத்தின் முதல் குரு என கூறப்படும் குருநானக் தேவ், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்;பெற்றுள்ளன.. பஞ்சாப்பை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளரான அசோக் குமார்...

30 லட்சம் உலகக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய துபாய் மன்னர்..!!

அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, வறுமையில் வாழும் 3 மில்லியன் உலகக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கினார் துபாய் மன்னர். தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த...

அமெரிக்கச் சிறையில் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்..!!

போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை...

பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை..!!

தேர்தல் பிரசார நடடிக்கைகளின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத் தளபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம்' என்று  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.கிறீன் கிராஸ்...

உடரட்ட மெனிக்கேவுடன் மோதி ஒருவர் தற்கொலை..!!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 6ம் இலக்க அதிவேக உடரட்ட மெனிக்கே ரயில்முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுமாலை ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகில் இதல்கஸ்ஹின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது....

இங்கிலாந்தில் காரை சுவற்றில் மோதி 2 மகன்களை கொன்ற இந்தியர்..!!

இங்கிலாந்தின் அயர்லாந்தில் கார்லோ பகுதியில் உள்ள பால்லின் கில்வென் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் சாபா (43). இவர் இங்கிலாந்து வாழ் இந்தியர். இவரது மனைவி காத்லீன் நர்சு ஆக பணிபுரிகிறார். இவர்களுக்கு இயோகன்...

‘டார்லிங்’ என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் வெளியேற்றம்..!!

சவூதி அரே­பி­யாவின் சவூ­தியா விமா­ன­சே­வையின் விமானப் பணிப்­பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டுப் பய­ணி­களை டார்லிங் என அழைத்­துள்ளார். இதனால் அவ­ருடன் வாக்­கு­வா­தப்­பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட இரு குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வ மொன்று அண்­மையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு அச்சுறுத்தல்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அச்சுறுத்தும் வகையில் ஆரியாலை,...

அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி..!!

நடிகை சிறீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது....

ஜெர்மனியில் சுக பிரசவத்தில் 6 கிலோ எடையுள்ள குழந்தை பெற்ற பெண்..!!

பெர்லின்: ஜெர்மனியில் பெண் ஒருவர் 6.1 கிலோ எடை உள்ள குழந்தையை சுக பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனி லீப்சிக்கில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 26ம்...

தனது மகள்மாரை 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய இசையமைப்பாளர்..!!

தனது 6 மகள்­மாரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி 6 குழந்­தை­க­ளுக்கு தாயாக்கிய விரு­துகள் பல வென்ற அமெ­ரிக்க இசை­ய­மைப்­பா­ள­ரான அஸ்வத் அயின்­டிக்கு 90 வருட சிறைத்­தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதி­மன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. நியூ ஜெர்­ஸியில் பற்­றர்ஸன்...

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலம்..!

சர்­வ­தேச பரா­லிம்பிக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்டு பிரான்ஸில் நடத்­தப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கையின் பிரதீப் சஞ்­சய வெண்­கலப் பதக்கம் ஒன்றை வென்­றெ­டுத்துள்ளார். இலங்கை சார்­பாக இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றிய 9 பேரில் இவர்...

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!

2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வ­ரொ­ருவர் தன்னை சித்­தி­பெற வைக்­ கும்­படி கோரி 15,000 ரூபா­வுக்­கான நோட்­டு­களை தனது விடைத்­தாளுடன் இணைத்து அனுப்­பி­யி­ருந் ­த­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் தெரி­வித்தார்....

சிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..!

12 வயது சிறுமி ஒரு­வரை அவ­ளது பெற்­றோரின் பாது­காப்­பி­லி­ருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் இளைஞர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக மார­வில பொலிசார் தெரி­வித்­துள்ளனர். கொஸ்­வத்தை மீக­ஹ­வெல எனும் பிர­தேசத்தைச் சேர்ந்த...

யாழில் 34 இந்திய மீனவர்கள் கைது..!!

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 34 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று இரவு கைதுசெய்த இந்த 34  இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை பொலிஸாரிடம், கடற்படையினர்...

இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை..!

இங்கிலாந்தில்  63 உயர்நிலைப் பாட­சா­லை­களில் மாணவிகள் பாவாடை  அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாட­சா­லை...

வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை..!

முன்னாள் பொலிஸ்மா அதி­ப­ரான வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினர் கொழும்பு மேல­திக நீதிவான் முன்­னி­ லையில் வேண்­டுகோள் ஒன்­றினை விடுத்­த­த­னை­ய­டுத்தே நீதிவான் இந்த உத்­த­ரவைப்...

கூட்டமைப்பு முக்கிய புள்ளிகள் ஜனாதிபதியுடன் அடிக்கடி பேச்சு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் அண்மைய நாட்களாகத் தம்முடன் பேச்சுகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிரடித் தகவலொன்றைத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளைச்...

ஆலிவுட் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் யார்?

ஆலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம்...

‘ஸ்டார் வோர்ஸ்’ திரைப்பட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயம்..!!

உலகின் அனைத்து பாகங்களிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. விஞ்ஞான புனைக்கதை திரைப்படமான 'ஸ்டார் வோர்ஸ்' ஹொலிவூட்டில் 1977ஆம்...

இத்தாலி பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!!

இத்தாலியில் பஸ்ஸொன்று மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தெற்கில் அவிலீனோ மாகாணத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது 48 பேர் வரை பஸ்ஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு அவர்களில்...

சுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..!!

சுப்­பர்மேன், பெட்மேன்  கதா­பாத்­தி­ரங்கள் இணைந்து தோன்றும் திரைப்­ப­ட­மொன்று தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஹொலிவூட் திரைப்­பட தயா­ரிப்பு நிறு­வ­ன­மான வார்ணர் பிரதர்ஸ் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. சாகச ஹீரோக்­க­ளான சுப்­பர்மேன், பெட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற திரைப்­படத் தொடர்கள் உல­கெங்கும் பெரும்...

கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!

வடக்கு , வட மேல் , மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் கட்டுப் பணம் செலுத்துவதற்காக இறுதிநேரம் வரை காத்திராது விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக்...

பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்..!!

இந்­தோ­னே­ஷி­யாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு, இலட்­சக்­க­ணக்கான பெறுமதிமிக்க பொருட்களை கும்­ப­லொன்று திருடிச் சென்­றமை  பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தோ­னே­ஷி­யாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்­ளி­ரவில் 5 பேர்...

பண்டிகைக்கால களியாட்டங்களுக்கு ஏறாவூரில் இனி இடமளிக்கப்படாது; நகரசபை அறிவிப்பு..!!

ஏறாவூர் பிரதேசத்தில் பண்டிகை தினங்களையொட்டி களியாட்ட நிகழ்வுகளுக்கு இனியொருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஏறாவூர் நகரசபை அறிவித்துள்ளது.  களியாட்ட நிகழ்வுகளின் போது ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்வதனால் ஏற்படும் கலாசார சீர்கேடுகளைத் தவிர்க்கும் முகமாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்...

திருமண வைபவத்தில் மணமக்கள் தோழிகள், தோழர்களாக நாய்கள்…!!

பிரிட்­டனைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று தமது திரு­மண வைப­வத்தில் நாய்க்­குட்­டி­களை மண­மகள் தோழி­க­ளா­கவும் மண­மகன் தோழர்­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. டேனியல் ஹில் (34) என்­ப­வரும் அவரின் காத­லி­யான லூயிஸ் ஹரி­ஸுமே (31) தமது திரு­மண வைப­வத்தை இவ்­வாறு...

தனது மகளை கடத்த வந்த இளைஞரை கொன்ற தாய் பொலிஸாரால் கைது..!!

தனது மகளை கடத்திச் செல்ல வந்ததாகக் கூறப்படும் 27 வயது இளைஞரொருவரை இரும்புப் பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயாரை தம்புள்ள பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தம்புள்ள பொஹரன்...

கரீனாவின் சிக்கென்ற உடம்பின் ரகசியம் என்ன தெரியுமா…?

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன்னுடைய பிட்டான உடம்பிற்கு இந்திய உணவே காரணம் என்கிறார். பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 32 வயதாகிவிட்டாலும் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க...

மாகாண சபை தேர்தல்களில் அரசாங்கம் நல்ல பாடத்தினை படிக்கும் – கயந்த கருணாதிலக..!

ஜனாதிபதிக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் ஆட்சி இருப்பினை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே தேவைப்படுகின்றனர். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை...

விக்னேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளி: தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக விரித்துள்ள வலையில் இலங்கை விழுந்து விடக் கூடாது, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி. வி. விக்கினேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளியாவார். ஆகவே பிரிவினைவாத அதிகாரங்கள் ஓரம் கட்டப்படும்வரை வட மாகாண...

நடிகை கனகா மரணமான செய்தி உண்மையில்லையென தகவல்..!!

நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளாரென்றும் தான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக செய்தியாளர் சந்திபொன்றை வைத்து...

கருப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழ வீச்சு..!!

இத்தாலியில் கருப்பின பெண் அமைச்சரான சிசில் கியேங்கே மீது வாழைப்பழம் வீசப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.காங்கோவில் பிறந்தவர் சிசில் கியேங்கே. இத்தாலியில் குடியேற்றத் துறை அமைச்சராக உள்ளார். நேற்று நடந்த ஜனநாயகக் கட்சி கூட்டத்தில்...

16 வயது சிறுமியை 58முறை குத்திக் கொன்று, பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!!

இங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார். லண்டன், பிளாக்பூல்...

உதவி செய்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்த கிளி..!!

வழி தெரியாமல் கூண்டை விட்டு வெளியேறி தவித்த கிளி ஒன்றை காப்பாற்ற முயன்ற 'நல்லவர்' ஒருவரை அக்கிளி தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் யோர்க்ஸ்...

30 நிமிடங்களில் 7 பேரை கடித்த நாய்கள்..!!

நாய்க்கடிக்கு இலக்காகிய நிலையில் 30 நிமிடங்களுக்குள் ஏழு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. யாழ். நகரப் பகுதியிலேயே நேற்று காலை வேளையில் சுமார் 30 நிமிடங்களுக்குள் நாய்...

குப்பையில் போட்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு 79 கோடி ரூபா பரிசு..!!

அமெ­ரிக்­காவில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வாங்­கிய தம்­ப­தியர், கவன­மில்­லாமல், குப்பைத் தொட்­டியில் வீசிய அதிர்ஷ்ட சீட்­டுக்கு ஆறு கோடி ரூபா பரிசு (சுமார் 79 கோடி ரூபா) கிடைத்­துள்­ளது. அமெ­ரிக்­காவின், மாசா­சூசெட்ஸ் மாகா­ணத்தைச் சேர்ந்த...

கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கனகா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை தேவிகாவின் மகளான கனகா கரகாட்டக்காரன் என்ற பெரும் வெற்றிப்...