நீ என்ன அசிங்கமான கேம் விளையாண்டன்னு எல்லோர்கிட்டையும் சொல்லப்போறேன் தனுஷ்! ட்வீட் செய்த சுசி!

பாடகி சுசித்ராவை நமக்கு தெரியும். டிவி ஷோக்களிலும் பார்த்திருக்கிறோம். நேற்று இரவிலிருந்து அவர் டிவிட்டரில் ஒரே அட்டகாசம். கண்ட மேனிக்கு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தனுஷ் தான் கடவுள், அவரின் காலை தொட்டு வணங்க...

சளி மற்றும் இருமலைப் போக்கும் அற்புத இலை..!!

சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டால் எந்த வேலையையும் கவனமாகச் செய்ய இயலாது. பெரும்பாலானோருக்கும் அடிக்கடி இந்தத் தொல்லை ஏற்படும். சீரற்ற உணவு முறை, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சளித் தொல்லையைப்...

கனவுகளுடன் விமானத்தில் சென்ற பயணிகள்… வெடித்துச் சிதறிய பரிதாபம்..!! அதிர்ச்சி வீடியோ

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஷாப்பிங் சென்டர் அருகே வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் எசண்டன் விமானநிலையத்திற்கு அருகில் இன்று காலை சிறிய ரக...

சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல்..!!

சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை...

சுய இன்பம் செய்யும் பக்க விளைவுகள்..!!

மன அழுத்தம், பாலியல் உணர்வு தூண்டதப்படும் போது சுய இன்பம் காண்பது உதவுவதால், உடல் நலத்திற்கு அது நல்லது என பலரும் நினைக்கின்றனர். அப்படி சுயஇன்பம் காண்பதால் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் மன...

கூந்தல் உதிர்வை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்..!!

முடி அடர்த்தியாக வளர எல்லாருக்குமே ஆசை இருக்கும். இதற்கு மிக முக்கிய தேவை உண்ணும் உணவு மற்றும் வெளிப்புறம் தரும் போஷாக்கு. கூந்தல் போஷாக்கை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின்...

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நலன்களிலும் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இருதய ஆபரேஷன், கல்வி என பல வகையிலும் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால்...

சமூகவலைதளத்தின் ஹீரோவான நாய்: ஒரு சல்யூட் அடியுங்கள்..!! (வீடியோ)

வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், மனிதர்களின் பாதுகாப்புக்கும் உதவுகிறது. நாய்க்கு நன்றி உணர்வு உள்ள காரணத்தினாலேயே அனைவருக்கும் பிடித்த பிராணிகளின் வரிசையில் எப்போதும் நாய் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், என்னை போன்ற இனத்திற்கு...

குதிகால் வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை..!!

ஒருவர் எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது காலில் வலி ஏற்பட்டால் அதனை உப்புக்குத்தி வலிக்கிறது என்று கூறுவார்கள். குதிகால் வாதம் என்றும் இதனை கூறுவதுண்டு. இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் காலில் சிறிது வீக்கம் இருக்கும்....

தேனிலவுக்கு சென்று கணவனை விட்டு மற்றுமொரு நபருடன் சென்ற மணமகள்..!!

தேனிலவுக்கு செல்லும் வழியில் மணமகனுக்கு அதிர்ச்சிக்கொடுத்த மணமகள்- திருமணம் முடிந்து தேனிலவு சென்ற போது மணமகள் மற்றுமொரு நபருடன் தப்பிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகன் வெளிநாட்டில்...

நடுரோட்டில் பொலிசை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண்..!! (வீடியோ)

குஜராத்தில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பொலிசாரை அப்பெண் கன்னத்தில் அடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தக்கர்நகர் என்ற பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்காக...

அழகிய இளம் பெண்ணை கடத்திய விபச்சார கும்பல்: அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் விபச்சார கும்பலால் கடத்தப்பட்ட இளம் பெண்ணை பொலிசார் சாமர்த்தியமாக மீட்டுள்ளனர். அமெரிக்காவின் Logan நகரை சேர்ந்தவர் Sarah Dunsey (17), இவர் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு...

நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்..!!

பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள...

சிறையில் சசிகலா, இளவரசிக்கு நேற்று முதல் புதிய சலுகை..!!

பெங்களூர் சிறையில் நேற்று முதல் சசிகலா, இளவரசிக்கு கட்டில், டி.வி., மின் விசிறி வழங்கப்பட்டது. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சாதாரண கைதிகளுக்கு உரிய வசதியே அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்...

அமலாபால்- விஜய் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றம் அனுமதி..!!

சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன்...

நடிகர்களின் வங்குரோத்து நகர்வலம்..!! (கட்டுரை)

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 70 வருட இராஜதந்திர உறவுகளை நினைவு கூரும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கையைச் சுமூகமான நிலைமாறு காலகட்டத்தின் ஊடாக சுபீட்சத்தை...

பாலியல் பலாத்காரம் செய்து நகைக்காக 3 வயது சிறுமியை கொலை செய்த கள்ளகாதல் ஜோடிகள்..!!

தமிழகத்தில் எண்ணூர், சுனாமி குடியிருப்பு வசித்து வருபவர் பழனியின் 3 வயது மகள் ரித்திகா நேற்று முன்தினம் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணமல் போயுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை...

பல்கலை மாணவர்களை நிர்வாணப்படுத்தியும் அடித்தும் கொடூர தாக்குதல்..!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு, தாக்கியுள்ளனர் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் மெகொட...

ரூ.10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாதம் சிறை..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைத்து குற்றம்சாட்டப்பட்ட அவரது தோழி சசிகலா நடராஜன் மற்றும் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளி என்று அறிவித்து பெங்களூர்...

பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாட உள்ள நடிகை ரம்யா..!!

ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க,...

பாகிஸ்தான் கோர்ட் வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாகாணம் கைபர் பாக்துன்க்வா மாகாணம். இங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கி நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று...

விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள்: ‘நாசா’ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 பேர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ‘நாசா’ ஒரு...

செங்கத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பலி..!!

செங்கம் புதுப்பட்டு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன்கள் மோனேஷ் (வயது 4), லோகேஷ் (2). மோனேஷ் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். அவர் தினமும் பள்ளி...

அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்..!! (வீடியோ)

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கும் நம்பர் 1 இடத்தை பிடித்தார். பின் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார், தற்போது மீண்டும் நடிக்க...

உங்கள் சருமத் துவாரங்களை ஆழமாக சுத்தம் செய்யும் பீல் ஆப் மாஸ்க்குகள்..!!

கரும்புள்ளிகள் மறையவும், உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கவும் இந்த பீல் ஆப் மாஸ்குகளை முயன்று பார்க்கலாமே? பீல் ஆப் மாஸ்குகள் அல்லது பிரித்து எடுக்கும் முகப்...

படுக்கையறையில் ஆணும் பெண்ணும் கூச்சப்படாமல் செய்யும் செயல்கள்..!!

மற்ற யாரிடமும் பேச முடியாத, நடந்து கொள்ள முடியாத சில விஷயங்களை ஆணும் பெண்ணும் இணைந்திருக்கிற படுக்கையறையில் மட்டுமே செய்ய முடியும். வெளியிடங்களில் அவ்வாறு நடந்துகொண்டால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என நினைக்கும் பல...

புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு..!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை...

கனடாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்! சந்தேக நபருக்கு பொலிஸ் வலை..!!

கனடாவில் கடந்த ஆண்டு 16வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் ஸ்காபுரோ ரவுன் சென்ரரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச் சம்பவத்தின் தொடர்பாக சந்தேக நபரின் படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம்...

பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு சொல்லிக்கொடுங்கள்: வரலட்சுமி காட்டம்..!!

நடிகை பாவனாவை காரில் கடத்தி அவரை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நானும் பாலியல் தொந்தரவை அனுபவித்தவள் தான் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்....

சிலிண்டர் வெடித்து கணவன்- மனைவி பலி: தீயில் கருகிய 2 மகன்களும் உயிருக்கு போராட்டம்..!!

சென்னை புதுப்பேட்டை வீரபுத்திரன்சாமி தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (45). இவரது மனைவி பாத்திமா (38). இவர்களது மகன்கள் ரியாஸ்வான் (17), ரியாஸ் (14). கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிலிண்டர்...

லண்டனை சேர்ந்தவர் என் நண்பர், நான் யாரையும் காதலிக்கவில்லை: சுருதிஹாசன்..!!

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மைக்கேல் மும்பை வந்தார். அவருடன் சுருதிஹாசன் படங்கள் எடுத்துக் கொண்டார். என்று தகவல்கள் வெளியாகின. இத்தாலி நாட்டவரான மைக்கேல், லண்டனில் பிறந்து வளர்ந்தவர். லண்டனை சேர்ந்த டீப்டைவிங் மென் நாடக...

உறவின்போது தீராத வலி உண்டாகக் காரணம் என்ன?..!!

உடலுறவின் போது பெரும்பாலும் ஆண்கள் தங்களுடைய ஒட்டுமொத்த பராக்கிரமத்தையும் தான் காட்ட நினைப்பார்கள். அப்படி தங்களுடைய முழு பலத்தையும் காட்டி, எப்படியாவது பெண்களின் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று தான் நினைப்பார்களே ஒழிய, பெண்கள்...

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்..!!

ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும். 1....

சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்த ராகாவா லாரன்ஸ்..!!

உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயின் பாசம் அதிகம். நமக்கு எத்தனையோ உறவுகள் இருந்தாலும்தாயின் அன்புக்கு ஈடு ஏதும் இல்லை. 10 மாதங்கள் சுமந்து குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் படும் கஷ்டங்கள் ஏராளம்....

பிரித்தானியாவில் 100 பேர் மோதிக்கொண்டு கொடூர தாக்குதல்..!! அதிர்ச்சி வீடியோ

பிரித்தானியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி முன் 100ற்கும் மேற்பட்ட நபர்கள் மோதிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸ், கார்டிப்பில் உள்ள டைகர் டைகர் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு முன்னரே...

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா..!!

சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்....

நடிகை பாவனாவை கடத்த ரூ.30 லட்சம் பேரம்: சிக்கும் 6 சினிமா பிரபலங்கள்..!!

தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது இவரது...

காரணம் தெரியாத காய்ச்சல்..!!

காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்குரிய சில...

24 வயதில் 8.3 அடி உயரம்! அசுரமாக வளரும் வாலிபர்..!!

ஆந்திர மாநிலத்தில் 24 வயதான வாலிபர் ஒருவர் 8 அடி 3 அங்குலம் வளர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்தியா, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்...