உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!!(மருத்துவம்)

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும்...

ஆடை கட்டி வந்த நிலவே!(மகளிர் பக்கம்)

உங்கள் வீட்டில் புதிதாய் வந்து பூத்திருக்கும் பச்சிளம் குழந்தைக்கு ஆடை எடுக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! முதல் மூன்று வருடங்கள் உங்கள் குழந்தைகளின் ஆடைகளுக்கு ஆயுள் கம்மிதான். எனவே உடைகள் வாங்கும் போது, ஓரிரு...

அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!(அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும்...

இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்!!(கட்டுரை)

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில்,...

இளம் அம்மாவாக நந்திதா !!(சினிமா செய்தி)

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் இதுவரை நந்திதா ஸ்வேதா நடித்ததில்லை. தற்போது முதல்முறையாக அவர் நடிக்கும் படம், நர்மதா. விஜய் வசந்த் ஹீரோ. திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகிறார், பாலாவின் உதவியாளர் கீதா...

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

ஹொரவப்பொத்தனை, வாகொல்லாகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக...

முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி !!(உலக செய்தி)

இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று முக்திநாத் கோயிலில் பிராத்தனை மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களிடம் சிறிது நேரம் உரையாடினார். இன்று பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த...

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்!!(அவ்வப்போது கிளாமர்)

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட...

கல்லூரி மாணவியாக நடிக்க தயங்கிய தன்ஷிகா !!(சினிமா செய்தி)

பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம், காலக்கூத்து. மே 25ம் தேதி ரிலீசாகும் இந்தப் படம் குறித்து இயக்குனர் நாகராஜன் கூறியதாவது: மதுரை கதைக்களம். 2 இளைஞர்களுக்கான நட்பு வட்டத்திற்குள் உறவுகளும்,...

ஒட்டு போடும் முன் கோபூஜை நடத்திய பாஜக வேட்பாளர் !!(உலக செய்தி)

கர்நாடக சட்டப்பேரவை வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடக்கி நடைபெற்று வருகிறது. பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது ஓட்டை பதிவு செய்யும் முன்...

இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்…சாம்பல் புகையை கக்க தொடங்கியுள்ள மெராபி எரிமலையால் பொதுமக்கள் பீதி!!(உலக செய்தி)

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலையான மெராபி எரிமலை இன்று நீண்ட சத்தத்துடன் 5500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் சாம்பல் படர்ந்து காட்சியளிக்கிறது. ஹவாய் தீவுகளில் எரிமலை...

குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?(மருத்துவம்)

குழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா? மருத்துவர்,பேச்சுமொழி...

ஆண்டனியில் அறிமுகமாகும் பெண் இசை அமைப்பாளர் !!(சினிமா செய்தி)

குட்டி குமார் இயக்கியுள்ள படம், ஆண்டனி. இதில் லால், நிஷாந்த், வைஷாலி நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயசித்ரா, பி.எல்.தேனப்பன் கலந்துகொண்டனர். அப்போது குட்டி குமார் கூறுகையில், ‘19 வயது ஷிவாத்மிகா...

காமன்வெல்த் பதக்கம் வென்ற வீராங்கனைகள்!!(மகளிர் பக்கம்)

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21 வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா அதிக பதக்கங்களை வென்ற காமன்வெல்த் போட்டி இதுவே. இதில் 26 தங்கம், 20...

அனுஷ்காவுக்கு திருமண பரிகார சிறப்பு பூஜை !!(சினிமா செய்தி)

நடிகை அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த பாகுபலி, பாகமதி படங்கள் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. 36 வயதாகும் அனுஷ்காவுக்கு குடும்பத்தினர்...

பெண்களை புத்திசாலிகளாக்கும் ‘உச்சகட்டம்’…!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம்...

வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை!!(கட்டுரை)

மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால்,...

குற்றமும் உளவியலும்!!(மகளிர் பக்கம்)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான சட்டங்கள், கடுமையான தண்டனைகள் ஏற்படுத்தினாலும் குற்றச்சம்ப‌வங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வைதீஸ்வரியை மணிகண்டன்...

கார் ஏசி கவனம் தேவை!!(மருத்துவம்)

‘‘பல ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் லிஜியான் என்ற இடத்தில் ஏர்-கண்டிஷன் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி கருத்தரங்கு, ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு...

திருமணத்துக்கு பிறகு சீனியர் நடிகருடன் மீண்டும் ஜோடிபோடுகிறார் ஸ்ரேயா !!(சினிமா செய்தி)

ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயாவுக்கு திடீரென்று வாய்ப்பு குறைந்தது. அதன் பிறகு வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் ரகசிய காதலன் ஆன்ட்ரி கொசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்...

தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!!(அவ்வப்போது கிளாமர்)

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும்...

மனிஷா யாதவ் ரீ என்ட்ரி !!(சினிமா செய்தி)

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் கதாநாயகியாக, கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்தவர் மனிஷா யாதவ். ஆனால் பட வாய்ப்புகள் பெரிதாக...

படிப்பது இந்தியாவில்… வேலை வெளிநாட்டிலா… கொந்தளிக்கும் பாராளுமன்ற நிலைக் குழு!!(மருத்துவம்)

இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது பாராளுமன்ற நிலைக்குழு. தேசிய மருத்துவ ஆணைய மசோதா பற்றி ஆராய்வதற்கு, சுகாதாரம் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு, சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால்...

ஹாலிவுட் சூப்பர் மேன் கதாநாயகி திடீர் மரணம் !!(சினிமா செய்தி)

சூப்பர் ஸ்டார்களையும் சூப்பர்ஸ்டாரினிகளையும் ரசிகர்கள் என்றைக்கும் மறப்பதில்லை. காலம் கடந்தும் அவர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். கோலிவுட்டில் மட்டுமல்ல ஹாலிவுட் சூப்பர் நட்சத்திரங்களுக்கும் இந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கான ரசிகர்...

மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா !!(சினிமா செய்தி)

பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின....

நடிகையை 2-வது திருமணம் செய்த இசையமைப்பாளர்… !!(சினிமா செய்தி)

கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்துக்கும் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்துக்கும் இசையமைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஹிமேஷ் ரேஷ்மையா இந்தி பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். பல இந்தி படங்களில் கதாநாயகனாகவும்...

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன?(அவ்வப்போது கிளாமர்)

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...

ரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை!! (மருத்துவம்)

இந்தியாவின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்! ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே உணவில்தான் அமைந்திருக்கிறது. சமீப வருடங்களில் உலக அளவில் புதிய புதிய நோய்களும், எண்ணற்ற உயிரிழப்புகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதன் பின்னால் ரசாயன உரங்களும், பூச்சிக்...

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு?

இன்று எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீர...

முகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்!!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை இந்த சடலம் வெல்லவாய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்...

ஆணை இயக்குகிற மையம் பெண்தான்!!(மகளிர் பக்கம்)

பெண்களின் அடிப்படை உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு சிறந்த கவிஞர், சங்க இலக்கிய ஆய்வாளர், தனியார் நிறுவனத்தின் தலைவர், சமூகப் பணியாளர் என பல முகம் கொண்டவர் கவிஞர் சக்தி ஜோதி. 18 வருடங்களாக...

ஸ்ரீரெட்டியை தொடர்ந்து பூனம் கவுர் இயக்குனர் மீது புகார்… !!(சினிமா செய்தி)

தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறி இந்திய திரை உலகையே அதிரவைத்தார். தனது ஸ்ரீலீக்ஸ் முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர்...