மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!!(அவ்வப்போது கிளாமர்)

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட...

`விரைவில் நல்ல காலம் வரும்’ வைரலாக பரவும் சாமியார் ஆசாராம் பாபு ஆடியோ!!

`விரைவில் நல்ல காலம் வரும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு பேசியுள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாமியார்...

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்!!(கட்டுரை)

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக...

தோல்நோய்களை குணப்படுத்தும் செங்கொன்றை!!(மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர்தாரை தொற்றுக்களை போக்க கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும்...

கர்ப்ப கால ரத்த சோகை!!(மருத்துவம்)

ரத்த சோகை என்பது இந்தியாவில் இயல்பானது. அதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை இன்னும் இயல்பானதாகவே இருந்து வருகிறது.‘ரத்தசோகை இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ், இளம் வயதுள்ள பெண்களிடம் பரிசோதித்தபோது, ஆய்வில் கலந்துகொண்ட...

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?(அவ்வப்போது கிளாமர்)

முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும்,...

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1000 மில்லிகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவனை நேற்று (08) மாலை சீனக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். சீனக்குடா, சமன்புர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய...

கிங் கங்கையில் மூழ்கிய இளைஞரை காணவில்லை!!

கிங் கங்கையில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மீமுரே பிரதேசத்திற்கு பலகொல்ல, பகுதியில் இருந்து சுற்றுலா வந்த குழு ஒன்று கிங் கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார்...

பெண்கள் களத்திற்கு வரவே விரும்புகிறார்கள்!”!!(மகளிர் பக்கம்)

தமிழகத்திலும் இந்திய அளவிலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அதைச் சார்ந்த இளைஞர் அமைப்புகள் இருந்தாலும் அதன் மாநிலத் தலைமைப் பதவியில் பெண்கள் இருப்பது அரியது. மகளிர் அணி போன்றவற்றுக்கு மட்டுமே பெண்களுக்கு தலைமை...

வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!!

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. நீர்வேலி...

அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா?(அவ்வப்போது கிளாமர்)

மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி...

நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்!!(கட்டுரை)

இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும்....

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!(அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

சீறிய‌து தோட்டா… கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்!(மகளிர் பக்கம்)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 18 வயதான இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில்...

பழமை மாறாத மழைவாழ் பழங்குடியினர் !!(மகளிர் பக்கம்)

நகர வாழ்வில், நாகரிகத்தின் உச்சத்தில், வீட்டுக்குள் வந்து கடை விரிக்கும் விளம்பரங்கள் வழியே ஈர்க்கப்பட்டு, அழகு சாதனப் பொருட்கள், நவநாகரிக உடைகள் என, இருபாலரையும் ஈர்க்கும் உற்பத்தியாளர்கள்.. நுகர்வுக் கலாச்சாரத்துக்கான ஃபேஷன் ஷோக்களை ஒரு...

விவசாயம் செய்யும் ஜுஹி சாவ்லா!!(மகளிர் பக்கம்)

1984 ன் மிஸ் இந்தியா, பின்னாளில் பிர பல நடிகை, ரசிகர்களின் கனவுக்கன்னி என்ற பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நடிகை ஜுஹி சாவ்லா. இத்தகைய பெருமைகள் எல்லாம் இருந்த போதும் தற்போது சூழலியல் ஆர்வலர் என்ற...

பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்! (பட்டியல் இணைப்பு) !!(சினிமா செய்தி)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர். முதல் சீசனை போல் இதில் யார் யார்...

தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு – பொலிஸார் அதிர்ச்சி தகவல்!! (உலக செய்தி )

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை...

உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது. பெண்கள் உடலில் ஏற்படும்...

அரசியலில் களமிறங்கும் திரிஷா? (சினிமா செய்தி)

நடிகை திரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார். அவர் கூறியதாவது: “எனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நான் தான் சிறந்த விமர்சகராக இருக்கிறேன். எனக்கு தன்னம்பிக்கை...

8 பேர் கொண்ட ஆவாக்குழு மீண்டும் இருவர் மீது வாள் வெட்டு!!

யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக் குழுவினரால் இருவர் மீது வாளால் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலை...

ரஷ்ய அதிபராக 4வது முறையாக புடின் பதவியேற்பு!!(உலக செய்தி )

ரஷ்யாவின் அதிபராக 4வது முறையாக விளாடிமிர் புடின் நேற்று பதவியேற்றார். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாவெல் குருடினின், தேசியவாத...

ஒரு கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது!!

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து...

ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? – அடுத்த மாதம் அறிக்கை!!(உலக செய்தி )

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி அமைத்து தமிழக...

கோலாகலமாக தொடங்கிய நடிகையின் திருமணம்.. (படங்கள்) !!(சினிமா செய்தி)

பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூர் (வயது32). இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனாவில் (தமிழில் அம்பிகாபதி) அவருக்கு ஜோடியாக நடித்தவர். இவர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த்...

காதலனுடன் விகாரைக்கு சென்ற பாடசாலை மாணவி பலி!!

பண்டுவஸ்நுவர, ரத்முளுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் விகாரைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (07) மாலை...

தாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை!!(அவ்வப்போது கிளாமர்)

உலகமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பிக்க முடியாமல் தடுமாறிய கதைகளும் உண்டல்லவா. சிறு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை...

ஆடைகளும் நிர்வாணங்களும்!!(கட்டுரை)

ஒரு கதை சொல்லவா? ‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள்...

இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!!(மருத்துவம்)

நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில்...