கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி !! (உலக செய்தி)

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம்...

தாயையும் காக்குமே தாய்ப்பால்!! (மருத்துவம்)

தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது......

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

என்னோடு சமைக்க வாருங்கள்! (மகளிர் பக்கம்)

சுந்தரி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்குள் நுழையும் முன் பிரமாண்டமான கண்ணாடி தான் நம்மை வரவேற்கிறது. இது என்ன என்று வியப்பில் நிற்கும் போதே, “ஓ இது சீனாவின் மரபு. ஒருவரின் வீட்டிற்குள் நுழையும் முன், நம்...

தாயுமானவள்!! (மகளிர் பக்கம்)

அக்கா-தம்பி... அண்ணன்-தங்கை பாசத்தை பறைசாற்றுவது போல் பல திரைப்படங்கள் உள்ளன. அதை பார்க்கும் போது இது நிஜ வாழ்வில் சாத்தியமா என்று எண்ணத் தோன்றும். பொதுவாக வீட்டில் எப்போதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்...

முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம் !! (கட்டுரை)

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சி, மரணஓலங்கள், அச்சஉணர்வு என்பவற்றால், முடங்கியிருந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு, மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில், இயல்பு நிலைக்குத் திரும்பிக்...

எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!! (அவ்வப்போது கிளாமர்)

இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில்...

குழந்தைகளின் அமிர்தம் தாய்ப்பால்!! (மருத்துவம்)

பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவு தாய்ப்பால். இது போதிய அளவு கிடைக்காவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும். அனைத்து சத்துக்களும் கொண்ட தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு அமிர்தம். தண்ணீர்,...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு !! (கட்டுரை)

ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று...

பயங்கர நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை! (உலக செய்தி)

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணி அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது....

மோடி ஒரு குத்துச்சண்டை வீரர்!! (உலக செய்தி)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானாவின் பிவானி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குத்துச்சண்டைக்கு புகழ்பெற்ற அந்த பகுதி, நாட்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் களை உருவாக்கி இருக்கிறது. எனவே, இதை கருத்தில்...

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு !! (சினிமா செய்தி)

குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார். இறுதிச்...

வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை…!! (அவ்வப்போது கிளாமர்)

இவை எல்லாமே ரகசியமாக அதிகமாக தேடப்படுபவை. பருவமடைந்த மனிதர்கள் வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பொருட்கள் இவை. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் நாம் வெளிப்படையாக அதிகம் பேசிக் கொள்வதில்லை. அவைதான் Sex Toys. இந்தியாவில் செக்ஸ்...

காரசாரம் இல்லைன்னா வாழ்க்கை சுவைக்காது… சீரியலும் அப்படித்தான்!! (மகளிர் பக்கம்)

நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பெரிய திரையில் கதாநாயகியாக நடித்து, பின்னர் சின்னத்திரையில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரிதிகா. வெண்ணிலா கபடிக் குழு, மதுரை டூ தேனி, வேங்கை என சில படங்களில் நடித்திருக்கும்...

பால் சுரப்பை நிறுத்துவது எப்படி? (மருத்துவம்)

டாக்டர் எனக்கொரு டவுட்டு: டாக்டர் நிர்மலா சதாசிவம் எனக்கு குழந்தை பிறந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் தாய்ப்பால் சுரப்பு நிற்கவில்லை. மருந்து மாத்திரைகள் மூலம் நிறுத்த முடியுமா? மல்லிகைப்பூ வைத்தியமெல்லாம் தீர்வு தருமா?...

அன்பை வெளிப்படுத்துங்கள்!! (மகளிர் பக்கம்)

பிப்ரவரி 14, உலகம் முழுதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காதலன் தன் காதலியிடம் தன் அன்பை பலவித பரிசுகள் கொடுத்து திக்குமுக்காட செய்வான். இப்படி உலகம் முழுதும் எங்கும் காதல் வயப்பட்டு இருக்கும்...

தாய்பாலை மிஞ்சும் மருந்து தரணியிலும் உண்டோ!! (மருத்துவம்)

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? எதனுடனும் ஒப்பிட முடியாத அளவு உயர்ந்த சிறந்த மருத்து தாய்பால். குழந்தையை பெற்றெடுத்த ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்க...

தலைநகரில் ஒரு வாரம் சண்டை நிறுத்தம்! (உலக செய்தி)

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின்...

சோனியா, ராகுல் போட்டியிடும் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!! (உலக செய்தி)

பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11 ஆம் திகதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18 ஆம் திகதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல்...

தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை! (அவ்வப்போது கிளாமர்)

‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும்....

உண்மையும், கடின உழைப்பும் தான் நிலைத்து இருக்கும் !! (மகளிர் பக்கம்)

கடாயில் வெங்காயம் வதக்கும் போதோ அல்லது வடை எண்ணையில் பொரியும் போதோ அது என்ன சாப்பாடுன்னு நம்முடைய மூளையில் மணி அடித்துவிடும். அதே போல் தொலைக்காட்சியிலோ, யுடியூப் அல்லது ஃபேஸ்புக்கில் சமையல் வீடியோக்களை பார்க்கும்...

கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது....

இனி பிறந்த குழந்தையின் இரத்தம் வீணாவதைத் தடுக்கலாம்!! (மருத்துவம்)

பிரசவ அறுவை சிகிச்சையின் (சிசேரியன்) போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்கும் புதிய முறையை கண்டுபிடித்திருக்கிறார் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் எம்.பெரியசாமி. மருத்துவ உலகின் குறிப்பிடத்தக்க சாதனை இது! வாழ்த்துகளோடு டாக்டர்...

நான் கிராமம் சார்ந்த தமிழ்ப் பெண் !! (மகளிர் பக்கம்)

சிலரது பெயர்களை சொல்லும்போதே நம் மனக்கண்ணில் சில பிம்பங்கள் விரியும். பாரதி என்றதும் முறுக்கு மீசையும், காந்தி என்றதும் வட்டக் கண்ணாடியும் தான் முதலில் வந்துபோகும். அவர்களது பணிகளை போலவே, தோற்றத்திலும் தனி அடையாளங்களை...

இரத்த பரிசோதனையிலேயே கருவக புற்றுநோயை கண்டறியலாம்!! (மருத்துவம்)

கருவக புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவக புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 46ஆயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள்...