உயிர் வாழ உதவும் நொதிகள்!! (மருத்துவம்)

மனித உடலில் நிகழும், பல்வேறு உயிர்வேதியியல் எதிர்வினைகளை வேகமாக செயல்படுத்துவதற்கு உதவுபவை என்சைம்கள்(Enzymes). இயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை புரதங்களே இந்த என்ஸைம்கள் ஆகும். இவற்றை தமிழில் நொதிகள் என்று அழைக்கிறோம். மனித உடலில்...

ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)

‘உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன. ஒருவருக்கு...

நொறுக்குத்தீனிகளுக்குத் தடா…!! (மருத்துவம்)

இன்றைய குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக விளையாட்டு போன்ற உடல்ரீதியான நடவடிக்கைகள் குறைந்தவர்களாகவும், நொறுக்குத்தீனிகள் அதிகம் உண்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் சிறுவயதிலேயே உடல்பருமனுக்கும் ஆளாகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு...

எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...

அழுகையும் ஆரோக்கியமே!! (மருத்துவம்)

‘அழுகை என்பதை சோக உணர்ச்சியின் வெளிப்பாடு என்று மட்டும் நினைக்க வேண்டாம். அதற்கு மருத்துவரீதியான மகத்துவமும் இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஜப்பானிய உளவியல் மருத்துவர்கள். வாரத்தில் 3 நாட்களாவது அழுதுவிடுவது மனநலனுக்கு நல்லது’ என்றும்...

எலும்பினை உறுதி செய் ! (மகளிர் பக்கம்)

யோகா பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

பாலியல் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்ள, முதலில் நம்முடைய உடலின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஆண், பெண், திருநங்கைகள் உடலின் அமைப்பு பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வோம்... ஆண், பெண்...

யோகா மரபணுவையே மாற்றும்!! (மருத்துவம்)

யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா...

அந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்! (மகளிர் பக்கம்)

திறமையை எங்க கொண்டு போய் வைத்தாலும் அது கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டுவிடும். திறமையை எப்போதும் மூடி வைக்கவே முடியாது. பத்து வயதைக்கூட எட்டாத, இன்னும் குழந்தைத்தனம் மாறாத இரு சிறுமிகள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்....

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...

டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

டார்ன் தெரபி!! (மருத்துவம்)

‘முதுகுத்தண்டுவட வலிகள், கழுத்துவலி, இடுப்புவலி போன்றவற்றிற்கு வலி நிவாரணம் தர முடிகிறதே தவிர, பூரண குணம் அடைய முடிவதில்லை. அதன் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. டார்ன் தெரபி (Dorn therapy)...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...

DASH DIET !! (மருத்துவம்)

‘‘உடலை மெலிதாக்கவும், அழகுபடுத்தவும் பல்வேறு வகையான டயட்டுகள் இருக்கின்றன. அப்படி பல வகை உணவுமுறைகள் இருந்தாலும் மிக முக்கியமான பிரச்னை ஒன்றின் தீர்வுக்காக இப்போது பிரபலமாகி வருகிறது Dash diet. இது நமது உடலின்...

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் தெரிவும் !! (கட்டுரை)

இலங்கை, இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதில், இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதன்மையானது. இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத்...

குழந்தைகள் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை !! (உலக செய்தி)

கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். ஜவுளிக்கடை அதிபர். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 11 வயது மகளும், 8 வயது மகனும் இருந்தனர்....

முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: இன்னோர் அரசமைப்பு நெருக்கடியாக மாறுமா? (கட்டுரை)

இந்த வருடம் முடிவடைவதற்குள், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ‘ஆட்சியில் இருக்கும், ஜனாதிபதியின் பதவிக் காலம், முடிவடைவதற்கு முன்னரான, இரண்டு மாதத்துக்கும் ஒரு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்’...

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 8 திரைப்படங்கள் !! (சினிமா செய்தி)

இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு...

ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்துவிட்டார்’ – அமெரிக்கா அறிவிப்பு!! (உலக செய்தி)

அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது திகதி குறித்த...

1937’இல் நடந்த நிகழ்வு ! 500 வருடங்களாக நீரில் இருக்கும் அத்திவரதரின் மர்ம பின்னணி ! (வீடியோ)

1937'இல் நடந்த நிகழ்வு ! 500 வருடங்களாக நீரில் இருக்கும் அத்திவரதரின் மர்ம பின்னணி !

யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!! (மகளிர் பக்கம்)

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...

உடலை வளர்த்து உயிரை வளர்ப்போம்!! (மருத்துவம்)

பிரபஞ்சத்தில் மானிடராக பிறத்தல் என்பதே மிக அரிது. ஏனென்றால் பூமியில் வாழும் விலங்கினங்களில் மனித இனமே சிறந்தது. மனிதனுக்குத்தான் சிந்திக்கக்கூடிய, ஆராய்ச்சிக்குரிய புத்திக்கூர்மை, பேச்சு, தைரியம், நல்லது எது கெட்டது எது பகுத்தறியக்கூடிய தன்மை...

விதைப்பை புற்றுநோய் அலர்ட்! (அவ்வப்போது கிளாமர்)

புற்றுநோய்... மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது...

யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

ஜிகா…எபோலா…நிபா…!! (மருத்துவம்)

படையெடுக்கும் புதுப்புது வைரஸ்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?! ‘‘நிபா போன்ற வைரஸ்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எந்தவொரு நோயும் இல்லை என்ற நிலைமை என்றைக்கும் வராது. ஒரு நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டால்,...

கேரள கஞ்சா 122.5 கிலோ கிராம் மீட்பு!!

பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் துறை பகுதியில் தேடுதல் நடத்தியத்திய போது, நேற்று (31) 122.5 கிலோ கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர். இளவாலை பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட...

பெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், உணவு பொருட்களை கொண்டு வீட்டிலே இருந்தபடி நோய்க்கான மருந்து தயாரிப்பது பற்றியும், இயற்கையாகவே மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது குறித்தும்...

கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!! (மகளிர் பக்கம்)

அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது கழுத்து வலி மற்றும் கீழ் முதுகு வலியால்(lower back pain). 40 வயதைக் கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் வீட்டு...