அளவோடு மதுகுடித்தால் பாலுறவில் இன்பம்!! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_226076" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]பொதுவாக மொடாக்குடியர்கள் தங்களால், படுக்கையறையில் திறம்பட செயலாற்ற...

உணவுக்கு மரியாதை ! (மருத்துவம்)

‘எதை நினைக்கிறீர்களோ அதுவாக மாறுகிறீர்கள்’ என்றார் விவேகானந்தர். அதேபோல், உணவை எந்த முறையில் உண்கிறீர்களோ அதுவே உங்களின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறுகிறது என்கிறது நவீன உணவியல் மருத்துவம். அது என்ன உணவு உண்ணும்...

பிரபலமாகும் Cheese Tea… !! (மருத்துவம்)

சில வருடங்களுக்கு முன்பு எப்படி ‘பட்டர் டீ’ பிரபலமானதோ, அதேபோல, இப்போது சீஸ் டீ(Cheese Tea) ஆசியாவில் தோன்றி, தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அப்படி என்ன இருக்கிறது இந்த சீஸ் டீயில்... சீஸ்...

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி...

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? (அவ்வப்போது கிளாமர்)

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற...

அழகுக்கு தடைபோடும் அலர்ஜி!! (மகளிர் பக்கம்)

வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி.... என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண்டிருக்கிறது....

கொடியிடை பெறுவது எப்படி? (மகளிர் பக்கம்)

கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை பெண்களின் இடையழகை பாடாத கவிஞர்கள் கிடையாது. இடுப்பழகு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல... ஆரோக்கியம் சார்ந்ததும்...

செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!! (அவ்வப்போது கிளாமர்)

லண்டன்:ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின்...

பொலிகண்டிக்குப் பிறகு!! (கட்டுரை)

பெப்ரவரி 3, 2021 கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து, ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்குகிறது. பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினம். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பதாக, தமிழ் பேசும் மக்கள் கூட்டமொன்று,...

நச்சுக்களை நீக்குமா Detox Foot Pads?! (மருத்துவம்)

உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முறையை ஆங்கிலத்தில் Detox என்கிறார்கள். டீடாக்ஸ் என்பது பல முறைகளில் செய்யப்படுகிறது. அதில் புதிதாக இணையத்தில் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவது Detox Foot Pads....

ஆஃபீஸ்லயும் செய்யலாம் எக்சர்சைஸ்!! (மருத்துவம்)

உடற்பயிற்சி செய்தால் நல்லதுதான். ஆனால், நேரமின்மை காரணமாக செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் பலருக்கும் உண்டு. அதிலும் Sedentary life style என்ற கணிப்பொறி/அலுவலகம் சார்ந்த பணியில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றே...

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...

என்ன எடை அழகே! (மகளிர் பக்கம்)

எடை குறைப்பு இத்தனை எளிதானதா என வாசிக்கிற ஒவ்வொருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிற தொடர் `என்ன எடை அழகே...’. குங்குமம் தோழியும், `தி பாடி ஃபோகஸ்’ உரிமையாளரும் டயட்டீஷியனுமான அம்பிகா சேகரும் இணைந்து நடத்தும் எடை...

பழம் மட்டுமல்ல தோலும் அழகுக்கு தான்! (மகளிர் பக்கம்)

இயற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை,...

பொய்யா விளக்கு!! (கட்டுரை)

‘The intent to destroy; Death, Denial and Depiction” ஆர்மேனிய இனப்படுகொலையை பிரதிபலிக்கின்ற, பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆவணப்படமாக இருக்கின்றது. அந்தப்படத்தின் முடிவில் ஒரு இனப்படுகொலை புலமையாளரால் கூறப்படும் வார்த்தைகள், ‘யூகோஸ்லாவிய இனப்படுகொலை பற்றி, ருவாண்டடா...

வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்!! (மருத்துவம்)

காலம் மாற மாற புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் மாற்றமடைகின்றன; உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நலக் கோளாறுகள் ஏற்கெனவே உண்டு. அது தற்சமயம் வாட்ஸப்பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு...

பழங்களின் ராஜா மாம்பழம்!! (மருத்துவம்)

பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும். இது இனிய சுவையும், பல்வேறு சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மா வளர்ந்துள்ளது. மாம்பழத்தின் தாயகம் நமது...

வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்!! (மகளிர் பக்கம்)

ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே ஃபவுண்டேஷன் உபயோகித்தார்கள். அவர்களுடைய சருமத்தில் உள்ள குறைகளை மறைத்து மெருகுப்படுத்திக் காட்டவும் பளபளப்பைக் கூட்டவும் உபயோகித்தார்கள். இன்று சாமானியர்களும் ஃபவுண்டேஷன் உபயோகிக்கிறார்கள். மட்டுமின்றி, தினமுமே ஃபவுண்டேஷன் உபயோகிக்கும்...

கூந்தல் : பொடுகைப் புரிந்து கொள்ளுங்கள்…!! (மகளிர் பக்கம்)

பொடுகு என்பது மண்டைப் பகுதியில் உள்ள சருமத்தில் இருந்து உதிரும் இறந்த செல்கள் என்றும் சொரிந்தால் அதிகமாகும் என்பதையும் பார்த்தோம். வறண்ட சருமமும் பொடுகும் ஒன்றுதான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறண்ட...

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித்...

இது சாதாரண பிரச்னை அல்ல!! (மருத்துவம்)

*எச்சரிக்கை காற்று மாசு என்பது ஏதோ சாதாரண சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டும் இல்லை. இது நம் ஆரோக்கியத்திலும் கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கி வருகிறது. எனவே இது குறித்து அதிக விழிப்புணர்வும், தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியம்....

பொறியாக மாறிய ஜெனீவா !! (கட்டுரை)

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதில் ஓர் அம்சமாகவே, மனித உரிமை விடயங்களில்...