சீனாவின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு..!!

Read Time:1 Minute, 14 Second

downloadஇலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.

சீன கம்யூனிஸ கட்சியின் பிரதித் தலைவரும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற் குழுவின் பிரதித் தலைவருமான சாங் பாஓவென் உள்ளிட்ட சீன கம்யூனிஸ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இன்று செவ்வாய்க்கிழமை (20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ கட்சிக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் தள்ளாடியபடி தாலி கட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மறுத்த மணமகள்..!!
Next post பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: விஞ்ஞானிகள் நல்ல செய்தி..!!