அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பட்டம்…!!

Read Time:1 Minute, 0 Second

imagesகியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, அரசியல் தடை மற்றும் சிரியா மீதான தாக்குதல் என்பவற்றிற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சோசலிச முற்போக்கு கட்சி மேற்கொண்டது.

கொள்ளுபிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவை எரியூட்டப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் தோல்வியால் மாணவன் தற்கொலை…!!
Next post பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய பெண்: யாழில் சம்பவம்…!!