சிலையாக இருந்தாலும் பணத்தைத் திருட நினைத்தால் இதுதான் கதி: வீடியோ இணைப்பு…!!

Read Time:1 Minute, 2 Second

a3e4e589-1302-4a41-92ae-b45b0886bddb_S_secvpfசென்னையின் வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் என்ன சேட்டை செய்தாலும் அசையாமல் நிற்கும் வாயிற்காவலர் போல, அமெரிக்காவின் நியூயார்க் நகர மையமான டைம்ஸ் ஸ்கொயரில் பலரும் சிலைபோல நிற்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர்.

காதோரம் சப்தமாக கத்தினாலும், சிரிப்புமூட்ட முயற்சித்தாலும் அசைந்துகொடுக்காத ஒரு தங்க நிறச் சிலையாக நின்றிருந்த நபர், தனது பணத்தை திருட முயற்சித்ததும் வெகுண்டெழுந்த காட்சி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

யூடியூபில் வெளியாகியுள்ள இந்த சேட்டை வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கசந்துபோன காதலை மறக்க உதவும் கூகுள்…!!
Next post ராயபுரத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்…!!