பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கற்பிட்டி பகுதியில் கண்டுபிடிப்பு…!!

Read Time:30 Second

Farzana-Parveen-1உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் புத்தளம் கற்பிட்டி தீவில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்தின் பாகங்கள் பை ஒன்றில் இட்டு கட்டப்பட்டு கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில் மீனவர் ஒருவரினால் இனங்காணப்பட்டு தம்மிடம் முறைப்பாடு ஒன்றை கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணிப்பெண்னை வல்லுறவுக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரி..!!
Next post பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்…!!