அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியது: 4 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 20 Second

47a63d13-6103-4cf9-aa21-3d794298ee09_S_secvpfஉலகப் புகழ்பெற்ற சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் கில்டிமோர். இவரும் மற்ற 2 பேரும் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து டெக்சாஸ் நகருக்கு குட்டி விமானத்தில் புறப்பட்டு சென்றனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி அந்த குட்டி விமானத்தை நடுரோட்டில் தரை இறக்கினார்.

இது பாராசூட் மூலம் தரை இறக்கும் வசதி படைத்தது. இந்த நிலையில் தரை இறங்கியபோது அந்த விமானம் ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த கில்டிமோர் உள்பட 3 பேரும், லாரியில் பயணம் செய்த ஒரு பெண்ணும் ஆக 4 பேர் லேசான காயம் அடைந்தனர். அமெரிக்காவில் இது போன்ற குட்டி விமானங்கள் எதிர்பாராத விதமாக நடுரோட்டில் இறக்கப்படுவது சகஜமாகி விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கும் ரகசியம்…!!
Next post கனடா நாட்டில் போலீஸ் பயிற்சியில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நாய்…!!