பாட்டு பாடும் ரொனால்டோவைப் பார்த்திருக்கிறீர்களா? வைரல் வீடியோ…!!

Read Time:51 Second

0b615f80-e23f-4111-84b9-53254ff5fbff_S_secvpfகால்பந்து மைதானத்தை கலக்கும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோவை இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை என்று ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

விமானம் ஒன்றில் தன் அணியினருடன் பயணிக்கும் ரொனால்டோ அவர்களை மகிழ்விப்பதற்காக பிரபல பாப் பாடகி ரிஹானாவின் ‘Stay’ என்ற ஆல்பத்தைப் பாடிய வீடியோதான் அது.

இந்த வீடியோ ரொனால்டோவைப் பற்றிய ஆவணப்படமான Ronaldo-வின் டிரெய்லரிலும் இடம் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் கட்டட விபத்து: மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு…!!
Next post கடன் தகராறு: இரும்பு வியாபாரி நண்பருடன் கடத்தல்…!!