லிப்ட் உடைந்து விழுந்து ஒருவர் பலி..!!

Read Time:1 Minute, 10 Second

56252167Liftபாணந்துறை, கெசல்வத்தை, ஹேனமுல்லை பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் லிப்ட் உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இருவரும் தொழிற்சாலையின் லிப்ட்டில் நான்காம் மாடிக்கு சென்று கொண்டிருந்த போது லிப்ட் உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெசல்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணினி ஆசிரியர் மீது வழக்கு பதிவு..!!
Next post தரையிறங்கும்போது சுவிஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிரடியாக செயல்பட்ட விமானிகள்..!!