நடிகர் அஜீத் ரசிகர்கள் ஊனமுற்றோருக்கு உதவி (படங்கள்)…!!

Read Time:49 Second

timthumbயாழ் குடாநாட்டு நடிகர் அஜீத் ரசிகர்கள் இன்று காலை ஊனமுற்ற ஐவருக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.

இன்று காலை(12) நகரப்பகுதியில் உள்ள செல்லா திரையரங்கில் வைத்து இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

தீபாவளி தினமான இன்று நடிகர் அஜீத்தின் வேதாளம் திரைப்படம் வெளியிடப்படுகின்றது.

இதனை ஒட்டி 5 தள்ளுவண்டிகள்,ரூபா 10 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் வீதம் வழங்கப்பட்டன.

இந்த உதவிகளை நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வழங்கி வைத்தனர்.

மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள link ஜ அழுத்தவும்..

http://www.athirady.com/tamil-news/news/689308.html

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 வயது சிறுமியை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்: துப்பாக்கியால் சுட்டு கொன்ற பொலிசார்…!!
Next post மாணவியை காரில் மோதிவிட்டு தப்பிச் சென்றவர்கள் கைது..!!