எரிவாயு நிலையத்திற்குள் கைவரிசையை காட்டிய கில்லாடி திருடி..!!

Read Time:1 Minute, 14 Second

gas_office_002சுவிஸில் எரிவாயு நிலையத்திற்குள் ஆயுதத்தோடு புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சுவிஸின் Gwatt நகராட்சியில் அமைந்துள்ள எரிவாயு அலுவலகத்திற்குள் உள்ளூர் நேரப்படி 21.45 மணியளவில் ஆயுதத்தோடு முகமூடி அணிந்துகொண்டு உள்நுழைந்துள்ளார்.

அங்குள்ள அதிகாரிகளிடம் துப்பாக்கியை காட்டி, பணங்களை பறிமுதல் செய்துள்ளார், இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை, தற்போது அப்பெண்ணை தேடி வரும் பொலிசார், அவர் தொடர்பான அடையாளங்களை வெளியிட்டுள்ளனர்.

165 CM உயரம், நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள அப்பெண், ஜேர்மன், சுவிஸ் மொழிகளை பேசியுள்ளார் என தெரிவித்துள்ளனர். மேலும் அப்பெண்ணை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை கொடூரமாக குத்திக் கொலை செய்த காதலன்! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!!
Next post நேற்று வேதாளம் படத்தை பார்த்த பிரபலங்கள் யார் – விபரம் உள்ளே..!!