நேற்று வேதாளம் படத்தை பார்த்த பிரபலங்கள் யார் – விபரம் உள்ளே..!!

Read Time:35 Second

vedalam_cinemastars001நேற்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரைக்கு வந்தது. இதனையொட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை வரவேற்றனர் .

இந்நிலையில் ரசிகர்கள் மட்டும்மில்லாமல் பிரபலங்களும் வேதாளம் படத்தை பார்க்க ஆவலாக இருந்தனர். அந்த வகையில் நேற்று சத்யம் திரையரங்கில் நடிகர் சிவகர்த்திகேயன் , ஜெய் , ஷாலினி அஜித் மற்றும் அனிருத் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எரிவாயு நிலையத்திற்குள் கைவரிசையை காட்டிய கில்லாடி திருடி..!!
Next post குர்திஷ் போராளிகளின் தாக்குதலில் 3 துருக்கி போலீசார் உட்பட 4 பேர் பலி..!!