எதற்கும் கவலைப்பட மாட்டேன்- கிண்டல் செய்தவர்களுக்கு நித்யா மேனன் பதிலடி..!!

Read Time:59 Second

nm_okk001-615x343ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை கொண்டு வந்தார் நித்யா மேனன்.

இவர் அடுத்து சூர்யா நடிக்கும் 24 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை பலரும் குட்டையாக இருக்கிறார், குண்டாக இருக்கிறார் என கமெண்ட் அடித்துள்ளனர். இதுக்குறித்து இவரிடம் சமீபத்தில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு அவர் ‘எனக்கு இதை பற்றியெல்லாம் கவலையே கிடையாது, சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள், என் நடிப்பில் குறை சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலைமாது பெண்களுடன் விருந்தில் கலந்துக்கொண்ட பிரதமர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
Next post போலீஸ்காரர் மனைவி மீது ஆசிட் வீச்சு: பெண் போலீஸ் கைது..!!